பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/357

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$48 என்பது கல்வி கற்பதற்குத் தொடங்கும் சடங்கு கத்தியைக் கட்டுதல் என்னும் சடங்கு கண்டேராவ் அ என்னும் சுவாமியின் முன்னிலையில் நடை பெறும். இதற்கு - " சி. சிவாஜி ராஜா சாயேப் அவர்கட்கு இடுப்பில் சின்ன கத்தியைக் கட்டு வதற்குக் கண்டேராவ் என்னும் சுவாமியின் முன்னிலையில் நடந்ததற்குச் செலவு ' - என்பது சான்று. இத்தகைய விழாக்கள் அல்லது சடங்குகள் நடை பெறுங்கால் ' கோந்தளம் ' என்ற நிகழ்ச்சி நடைபெறும். திருமணத் துக்கு 4 கோந்தளங்கள் என்று மேலே முதலில் கண்ட குறிப்பால் அறியப் பெறும். கோந்தளம் என்பது ஒரு தனித்த பறை கோந்தளர் என்பவர்களால் அடிக்கப்படுவதாகும். அக்கோந்தளர் கொச்சையான மராட்டிய மொழியைப் பேசுபவர் ஆவர். கோந்தளம் இரவில் அடிக்கப்பெறும்." இங்ங்ணம் கோந் தளம் அடித்தல் அரண்மனையில் பரவலாக இருந்ததாதல் கூடும். ** – -- 1841 : கோந்தளத்தின் விவரம்; யூத கோந்தளம், ரேணுகா தேவி யின் கோந்தளம், ஸரஸ்வதியின் கோந்தளம் - நடிக்கின்ற பெண்களின் பெயர் - வாத்தியங்கள் " - என்ற குறிப்பினால் "அ கோந்தளங்களில் வகைகளுண்டென்றும், பெண் களும் பங்குகொள்வர் என்றும் தெரியவரும். shoe ongosponsoo (His Highness) பிரதாயசிங்கர் (1739-1763) காலத்திலேயே வெள்ளையர் தொடர்பு ஏற்பட்டுவிட்டது. கும்பினியார் இவரை ஹிஸ் மஜெஸ்டி ' (His Majesty) என்று அடைமொழி கொடுத்துப் பெருமைப்படுத்தினர். பிறகு இரண்டாம் 27 w. " Our Kula Daiwams are Bhavani, Shambo Mah Dev, Chandra mouleswar, and Khande Row, Bhavani is a deity of Tulajapura in the Bombay Presidency...... Khande Row is a deity of Jejuri near Satara”-P. 328. Depositlcn of Sivaji Raja Saheb, Ist Defendent, O. S, No. 26 of 1912, 28 2–47, 18. 25. it ( conchal ) is the beating of a pecular drum by Gondales who are a. class of Mahrattas talking vulgar Mahratti " - p. 327, Deposition of Sivaji Rajah Saheb, ist Defencent, O, S. No. 26 of 1912. * - - - - . 30. " Gondalam is beaten at nights” –p. 266, Deposition of Ekanath Bhati D. W. 41. 30.அ. 1-249, iئے