பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

  • ' ரகுநாத்பந்த் ஏகோஜிக்கும் சிவாஜிக்கும்ால்லுறவு ஏற்பட ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி ஞர். அதில் 19 ஷரத்துக்கள் இருக்தன. 16 ஆவது ஷரத்தில் சிவாஜி தான் சஞ்சை யையும் கற்றுப்புற காடுகளையும் வெற்றி கொண்டதாகவும், அவற்றை மனப்பூர்வமாக ஏகோஜிக்குக் கொடுப்பதாகவும் சண்டுள்ளது. இதனுல் தன் சுயேச்சை பறிக்கப் பட்டது என்று ஏகே ஜி (வெங்கோஜி) நினைத்தார் ' என்று சர் தேசாய் கூறுவர். (Pages 241-242, New History of the Mahrathas, Sardesai, (1946).

(2) இவ்விரண்டாவது கடிதம் முழுவதும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க் கப் பட்டுள்ளது. கிராண்டு டஃப் என்பார் எழுதிய மராட்டியர் வரலாறு, பக்கம் 131. அடிக்குறிபீபுக் காண்க.