ஆசைத்தம்பி 47 ஓ, வான்மதி!... ஓ வான்மதி! எனது உயிர் உருகும் நிலை~ செல்லுவாய் நீ - வான்மதி! நீ சந்திரன் வானத்தில் இருந்து வேகமாக ஓடினான். லீலாவிடம் சொல்லப்போகிறானா? சேகர் பிடிலை மீட் டினான்! மீட்டினான் ! நரம்புகள் அறுந்துவிடுமோ என்று அச்சப்படும்வரை மீட்டினான். B இது என்ன ! தூங்கவா வேண்டாமா? "யார்?... லீலாவா? சந்திரன் உன்னை வந்து எழூப் பினானா?" பெருமூச்சின் கேள்வி இது ! .. ! லீலா! என் வேதனையை அறிந்து ஓடிவந்தாயா?" "இல்லை வேதனை பொறுக்க முடியாமல் வந்தேன். சிடுசிடுப்பு சிந்திய பதில். உனக்குமா வேதனை ?...... லீலா! என் கூடவே இரு, அந்த வேதனை தீர்ந்துவிடும். 44
- 1
எந்த நேரமும் இந்த பிடிலோடு அழுதுகொண் டிருந்தால்... வேதனை எப்படித் தீரும்?" 'உம்! சதா அழுதுகொண்டுதான் இருக்கிறேன். உன்னோடு பொழுதைக் கழிக்க வழியில்லையே என்று அழுதுகொண்டுதான் இருக்கிறேன்' து கண்கள் கக்கிய கண்ணீர். 1 + 'இந்த பிடிலை முதலில் தூக்கி எறியுங்கள்' ஆவேசத்தில் எய்த அம்பு ! 41 தூக்கி எறியவா ?..... உம் ! இந்த பிடிலுக்கு உள்ள உணர்ச்சிகூட உனக்கு இல்லை."