பக்கம்:தந்தையின் ஆணை.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்தம்பி 49 பிடித்துக்கொண்டான். அங்கிருந்து சென்றாள். 44 கண்ணீர் விட்டபடி லீலா இப்படியா அடிப்பது உன் மனைவியை ?" கோபத் தைக் கொட்டினான் நடராஜன். 'மனைவி?... இவளா என் மனைவி? இல்லை. மரக் கட்டை! ஆத்திரத்தில் அள்ளி வீசினான் சேகர். .4 61 சேகர்!" அண்ணா ! மரக்கட்டைக்காவது உணர்ச்சி உண்டு. இவளுக்கு அதுவும் கிடையாது,' 12 போதும் !...... இந்த உலகத்தில் லீலாவைப்போல உயர்ந்த குணம் உள்ள உத்தமியை நீ எங்கும் காண முடி யாது. கொதிப்போடு கூறினான் நடராஜன். ஆமாம்! நீங்கள்தான் இவளை கட்டி அழவேண்டும்! 11 73 ' நிறுத்துடா! லீலாவோடு வாழ பிரியமில்லாவிட் டால்... இந்த வீட்டைவிட்டு இப்போதே வெளியேறு. முன்கோபம் முழக்கிய கர்ஜனை இது. சேகர் மறுவார்த்தை பேசவில்லை. கதவைத் திறந் தான்: அவன் கால்கள் நடந்தன. ஐயோ! கூப்பிடுங்கள்! கூப்பிடுங்கள்!" இப்படி முறையிட்டது லீலாவின் அழுகை. நடராஜா !கூப்பிடடா உன் தம்பியை ! "

இப்படி தாங்கியது தாயின் பாசம். !' முடியாது? அந்த மூர்க்கனை கூப்பிட முடியாது." முன்கோபம் மூட்டிவிட்ட புகை எரிய ஆரம்பித்தது. முடியாதா?...நடராஜா! சேகர் போய்விட்டால் என் ஆசைக் கனவு... ஆஸ்பத்திரி வைக்கும் லட்சியம் நிறைவேறுமா? " இப்படிப் பேசிற்று செத்துப்போன தேவராஜரின் படம் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தந்தையின்_ஆணை.pdf/50&oldid=1741012" இலிருந்து மீள்விக்கப்பட்டது