பக்கம்:தந்தையின் ஆணை.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 ..

  • 1

தந்தையின் ஆணை “ வாருங்கள் 'பார்க்குக்கு' போகலாம்!" ஓர்க் இருக்கிறது. சினிமாவுக்கு போகலாமா?' தனிமையாக இருக்க விரும்புகிறேன்.' குற்றாலம் போகலாம் ஒருவாரம் நோயுற்றவர்களின் கதி? ' நளினா கேள்விகளுக்கெல்லாம் சேகர் இப்படி ஏதா வது சொல்லிவிட்டு ஆராய்ச்சியில் ஈடுபடுவான்; நளினா வுக்கு இந்த ஆராய்ச்சியே பீடிப்பதில்லை. "நளினா! இந்திய டாக்டர்களெல்லாம் வெறும் இயந்திரங்கள்! I அலட்சியமான அபிப்பிராயம். ' இல்லை 1 நாம் இயக்கினால்தான் இயந்திரம் ஓடும். தானாக இயங்கும் சக்தி அதற்கு கிடையாது! அதைப் போலத்தான் நம் நாட்டு டாக்டர்களும் !" ' தெளிவாக சொல்லுங்களேன். "இந்த வியாதிக்கு அந்த மருந்தை சாப்பிடுங்கள் என்று சொல்லுவார்களே தவிர, அந்த மருந்து எப்படித் தயாரிக்கப்பட்டது என்பது அவர்களுக்குத் தெரியாது!" 'இந்த வியாதிக்கு இதுதான் மருந்து என்று தெரிந் தால் அதுவே போதும் !" அந்த மருந்து கடையிலே கிடைக்காவிட்டால் வியாதியஸ்தர்கள் சாவதா? அந்த டாக்டருக்கே அந்த மருந்தை தயாரிக்கும் சக்தியிருந்தால்.... அன்னிய நாட்டு மருந்து ஆதிக்கமும் இருக்காது: ஆபத்தான நிலையும் வராது.

  • உங்களைப்போல் ஆராய்ச்சியில் ஈடுபட்டால் இந்த

குறை நீங்கிவிடுமா?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தந்தையின்_ஆணை.pdf/77&oldid=1741039" இலிருந்து மீள்விக்கப்பட்டது