பக்கம்:தந்தையின் காதலி.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருந்தன; தாடி கடுங்கியது; கைகள் தன்னேயுமறியாமல், கழுத்துக் குட்டைக்கு வெளியில் வந்து புரண்டு கொடுக்கும் அவளது தலை மயிரைப் பற்றுவதற்காக நீண்டன.

என்ருலும், அவள் தன் பசிய நிறக் கண்களால் அவனையே பார்த்துக்கொண் டிருந்தாள். •

" கான் உன்னைக் கொண்ணிருக்கத்தான் வேனும், ஒழுக்கம் கெட்டவளே 1 பொறு.உனக்கு வரப்போற விதியை நீ அனுபவிக்காமல் போகமாட்டே யாராச்சும் உன் கழுத்தை முறிச்சித் தள்ளத்தான் போருன் ?

அவள் புன்னகை புரிந்தாள் பதில் பேசவில்லை. பிறகு நெடிய பெருமூச்செறிந்து விட்டு, கண்டிக்கும் குரலில் சொன்னுள் :

  • போதும், நி றுத்து. சரி. டோயிட்டு வா." உடனே அவள் திரும்பி கடக்க ஆரம்பித்துவிட்டாள்.

வாஸிலி அவளுக்குப் பின்னுல் கர்ஜித்தான். டற்களை நறகறவென்று கடித்தான். ஆனூல், மால்வாவோ திரும்பிப் பார்க்காமல் நேராக கடந்தாள். போகும்போது, வழியில் விாவிலி கடந்துவந்த காலடித் தடங்களைக் காண மு:பன்று கொண்டே சென்ருள், அப்படி ஏதாவது ஒன்றிரண்டு தடங்கள் அவள் கண்ணில் பட்டால், உடனே தன் காலால் அவற்றை அழித்துவிட்டுச் சென்ருள். எனவே அவளால் மெதுவாகத்தான் கடக்க முடிந்தது. அவள் அந்தப் பீப்டால் வரிசைகளை நெருங்கியவுடன் செர்யோஸ்கா அவளைப் பார்த் துக் கேட்டான் :

  • சரி, அவனை வழியனுப்பிவிட்டு வந்திட்டியா?*

மால்வா அதை ஆமோதித்துத் தலையை கொண்டே அவன் பக்கத்தில் உட்கார்ந்தான். அவளைப் பார்த்தான்; பார்த்து லேசாகச் சிரித்தான் சிரிப்பினல், அவன் உதடுகள் அசைவதைப் பார் அவன் தனக்கு மட்டுமே கேட்கும். ஏதோ ஒரு சக்சிய்த்தை முணுமுணுப்பது போலிருந்தது.

芷}?