பக்கம்:தந்தையின் காதலி.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* ஆ2ா, ஒருத்தி இருக்கா " என்று நிர்விசாரமாய்ச் சேசன்ஆன் யாகோல்,

" அவள் அழகாயிருப்பாளா ? என்று அக்கறையற்ற ஏனில் கேட்டாள் பால்வா.

இபரகேசன் பதில் கூறவில்லே. * ஏன் பதில் சொல்லலே?.அவள் என்னேவிட அழகா இருப்பானா? m Y. தன்னேயுமறியாமல் அவன் நிமிர்ந்து அவளே முகத் துக்கு முகம் கேசீாகப் பார்த்தான். அவளது கறுத்து உருண்ட கன்னங்கள், ஈரம் டாய்ந்து துடிதுடிக்கும் வாட்ட ல்ேலுரத உதடுகள், புன்சிரிப்பினுல் அவை லேசாகப் பிரிந்து கின்ற கோலம்-எல்லாவற்றையும் பார்த்தான். அவள் அணிக்திருக்க பழுப்பு கிற ரவிக்கை அவள் உடம்புக்கு ரெஜிம்பப் பொருத்தி:ாக, அமைப்பாக இருக்தது; அவளது உருண்டு ஓசேக்த ஜங்களேயும், மெதுவும் உயர்வும்கொண்ட ார்பகங்களேயும் அளவிட்டுக் காட்டியது. என்ருலும், க்ள் னமும் பசிய நிறமும் கொண்ட, அந்தப் பாதி மூடிய கண் கண்ப் பார்ட்டது மட்டும் அவனுக்குப் பிடிக்கவில்லை. அவன் பெருமூச்சுவிட்டான்.

  • நீ ஏன் இம்மாதிரியெல்லாம் பேசுறே?" என்று இரங்கிய குரலில் கேட்டான் என்ருலும், அவளோடு பேசு இதைtட்டும் அவன் விரும்பத்தான் செய்தான்.
  • பின்னே வேறெ எப்படிப் பேசுறதாம்?" என்று சிரித் துக்கொண்டே கேட்டாள் மால்வா.
  • கிரிக்கவா செய்றே.ஏன் சிரித்தே ?* * உன்னேப் பார்த்துத்தான் சிரித்தேன் !" * ஏன்? நான் உனக்கு என்னுத்தைப் பண்ணிட்டேன்’ ஒன்று கோபத்தோடு கேட்டுவிட்டு, தன் கண்களேத் தாழ்த் திக்கொண்டான், யாகோவ், அவள் பதில் பேசவில்லை.

தன் தந்தையோடு அவளுக்கு எந்தவிதமான தொடர்பு இருக்கு:ென்பதை அவன் ஊகித்து அறிந்துகொண்டான். எனவே, அவஞல் அவனோடு தாராளமாக மனம்விட்டுப்