பக்கம்:தந்தையின் காதலி.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாப்ந்தது. உஷ்ணத்தின் கொடுமை தணிந்து, கடலின் மனம் நிறைந்த சீதக் காற்று குடிசையை நோக்கி விட்டு விட்டு சீசீக்கொண்டிருந்தது.

உப்புக் கரிக்கும் மீனையும், ஓட்கா மதுவையும் அருந்திய வுடன் AT கோவின் கண்களில் கனமேறி அழுத்தின. உதடு கரில் ஆசட்டுப் புன்னகை தோன்ற, அவன் செருமிக் கொட்டாவி விட்டான் ; அவன் மால்வாவைப் பார்த்த பார்வையைக் கண்டு வாலிலி பேச ஆரம்பித்தான்.

" போய், கொஞ்ச நேரம் படுத்துக்கோ, யாகோவ் ஒரு போர்வையும் எடுத்துக்கோ. டீ தயாரானவுடன் உன்னே வந்து எழுப்புருேம்.”

  • சரி.நான் படுத்துக்கிறேன்" என்று சொல்லிக் கொண்டே, ச8க்கு மூட்டை மீது சாய்ந்தான். "ஆணு, நீஜ்ஜி ரெண்டு பேரும் எங்கே போகப் போநீங்க? ஹஜ்ஜ"அவன் சிரித்தான். அந்தச் சிரிப்பைக்கண்டு மன்ம் பேதலித்த ரெஸிலி விறுட்டென்று குடிசையை விட்டு வெளியே வர்தான். ஆணுல் மால்வா தன் புருவங்களே உயர்த்தி, உதடுகளே பிதுக்கிக்கொண்டே பதில் சொன்னுள்: * காங்க எங்கே போகப் போருேம்னு நீ ஒண்னும் தெரிஞ்சிக்க வேண்டாம். அதுக்கு நீ யாரு ? நீ இன்னம் சின்னப் பையன்தானே ! . இக்த மாதிரி விஷயமெல்லாம். உனக்கு இப்போ புரியாது ?
  • நான் யாதா ? சரி, சரி. பொறு.கான் யாருன்னு உனக்குக் காட்டுறேன். நீ ரொம்டக் கெட்டிக்காரத்தனமா இதேன்னு கினேச்சிருக்கியோ ?..” என்று சத்த

நடத்துக்கி tாகச் சொன்ஞன் , அதற்குள் ம7ல்வா குடிசையை விட்டுக் கிளம்பிவிட்டாள். சிறிது நேசம் அவன் வாய்க்குள் ஏதேதோ முனகிக் ممفس கொண்டிருந்தான் , பிறகு தூங்கிப் போய்விட்டான். போதை கிரம்பி, கன்றிச் சிவந்த முகத்தில் புன்னகை உறைந்து நிற்க உறங்கிவிட்டான்.

வாஸிலி மூன்று கம்புகளைத் தரையில் முக்காலி மாதிரி இன்றி, உச்சியில் அவற்றை ஒன்று சேர்த்துக்

22