பக்கம்:தந்தையின் காதலி.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரு. கான் மட்டும் அதைக் கண்டு பிடிச்சிட்டேன்னு, அப்புறம் வீணு உனக்குச் சங்கடம்தான் ! உன் சிரிப்பு இருக்கே.அது மட்டுமென்ன, உன் நடவடிக்கை யெல் லாம்.உன்ன மாதிரி ஆட்களை எப்படி கடத்தணும்னு எனக்குத் தெரியும். அதைப்பத்திக் கவலைப்படாதே."

  • வாஸ்யா, என்னைப் பயம் காட்டணும்னு நினைக் காதே’ என்று வாஸிலியின் முகத்தைக்கூடப் பார்க்காமல் உரத்த குரலில் சொன்னுள் மால்வா.

" அப்படீன்னு, இந்த மாதிரி விளையாடாதே." 'நீ மட்டும் பயமுறுத்துறியே!”

  • உன் குறும்புத்தனத்தை ஏதாவது காட்டினே. உன்னை கொறுக்கித் தள்ளிப்பிடுவேன்!" என்று சீறி விழுக்தான் வாளிலி. -

' என்னது? என்னை அடிச்சிப்பிடுவியா ? என்று உணர்ச்சியால் கனன்றிருக்த வாஸிலியின் முகத்தைப் பார்த்துக்கொண்டே கேட்டாள் மால்வா,

  • உன்னேப்பத்தி மனசில் என்னன்னுதான் நிக்னச் சிருக்கே. பெரிய ராசாத்தியோ ?.ஆமா, கான் உன்னை நான் அடிப்பேன்!"
  • நீ என்னே என்னதான் நினேச்சிருக்கே.உன் பொண் சாதி"ன்னு ?* மால்வா அமைதியாகப் பதிலுக்குக் கூடக் காத்திராமல் பேசினுள் ' காரண காரியமில்லாமல், நீ உன் பொண்டாட்டியை அடிச்சிப் பழக்கம் போலிருக்கு அதனுலே என்னையும் அடிக்கலாம்னு பார்க்கிறே. அப்படித் தானே ! ஆணு, நீ கினேச்சது தப்பு. எனக்கு நான்தான் அதிகாரி : யாரைப்பத்தியும் எனக்குப் பயமில்லை. ஆளுல் நீயோ ? நீ உன் மகனேப் பார்த்துப் பயப்படுறே ! இன்னேக்குக் காலையிலே நீ அவன் முன்னுலே நடுங்கி, காட்டியம் ஆடினயே, அது உனக்குத்தான் கேவலம். இருக் திருக்து, நீ வந்து என்னைப் பயங் காட்டத் துணிஞ்சிட்டே”
  • வாஸ்யா என்பது வாளிலியைத் தோழமையோடு

அழைக்கும் பெயர்.

5