பக்கம்:தந்தையின் காதலி.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடல் இன்னும் வெறிச்சோடித்தான் கிடந்தது;

வழக்கமாகத் தோன்றும் அந்தக் கறும்புள்ளி துரதத் தொலைக் கரையில் தோன்றவே காணுேம்.

'நீ வரலேயா ? சரி. வர மாட்டாயா ? நீ என்னதான் நினைச்சிருக்கே ? என்று வாய்விட்டுச் சொல்லிக்கொண் டான் வாளிலி.

கடற்கரைத் திசையை கோக்கி வெறுப்போடு காரீத் துப்பினன். w ኣ:

கடல் சிரித்தது.

எழுந்து சென்று சாப்பாடு ஏதாவது தயார் பண்ணே லாம் என்ற எண்ணத்தோடு வாஸிலி தன் குடிசைக்குப் போனன். அவனுக்குச் சாப்பாட்டின்மீது காட்டமில்:ே எனவே திரும்பவும் பழைய இடத்துக்கே வந்து படுத்துக் கொண்டான்.

'செர்யோஸ்காவது வந்தானுணுல்!” என்று மனசுக்குள் கினைத்தான் வாஸிலி, உடனே அவனுக்கு செர்யோஸ்கா வைப் பற்றி நினைத்துப் பார்க்கத் தோன்றியது; "ஆவன் -அந்தப் பயல், ஒரு பயங்கரமான ஆசாமி, யாரைப் பார்த்தாலும் சிரிக்கிருன் எப்போ பார்த்தாலும் சண்டைக் குத்தான் தயாராய் நிற்பான் ! ஆளும் கல்ல பாட்டுக் கடா மாதிரி பலமாயிருக்கான். கொஞ்சம் படிச்சிருக்கவும் செய்ருரன். பல இடங்களுக்குப் போய் வந்திருக்கிருன். ஆணு, பெரிய குடிகார மட்டை அவன் நல்ல துனேதான். இருந்தாலும்.எல்லாப் பொம்பிளைகளும் அவனைப் பார்த்து மனசைப் பறிகொடுத்திருக்காங்க. இங்கே அவன் சொம்ப காளா இருக்கலே , இருந்தாலும் எல்லாப் பெண்களும் அவனத் துரத்திக்கிட்டுத் திரியுருங்க. மால்வா ஒருத்தி தான் அவன் பக்கமே போகலே.அவளும் வரக்காணுேம்! அவளுக்கு என்ன திமிர் இருக்கணும் கான் அவள்ே அ சதிஞலே என்மேலே ஒருவேளை கோபழு ஒளே னவோ ? ஆணு, அது என்ன அவளுக்கு ஜ்ே வங்களும் அவளே அடிச்சிருக்கத்தரீன்