பக்கம்:தந்தையின் காதலி.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* ஆப்படின்ஞ, நானே உன்னை நொறுக்கித் தள் றேன்" என்று தன் கண்களே கெரித்துக்கொண்டே சொன்னுன் செர்யோஸ்கா.

யாகோவுக்கு அந்த இருபது காபெக்குகளைக் கொடுப் பதற்கு மனகில்லை; என்ருலும், செர்யோஸ்காவுடன் சண்டை பிடிப்பது தப்பென்றும், அவன் இஷ்டத்துக்குப் பணிந்து போவதுதான் நல்லதென்றும் பிறர் அவனுக்கு எச்சரித்திருந்தார்கள். மேலும் அவன் ஒன்றும் அப்படி அதிகப்படியாய் எதுவும் கேட்டுவிடவில்லை. அதை கொடுக்க வில்லையானுல், அவன் ஏதாவது குறும்பு செய்யவே மூஃr வான் ; அல்லது காரண காரியமற்றுத் தன் எதிரியைச் உதைத்துத் தள்ளிவிடுவான். யாகோவுக்கு அக்த எச் சரிக்கை ஞாபகம் வந்ததும், பாக்கெட்டுக்குள் பெருமூச் சுடன் கைவிட்டான். * :

  • அதுதான் ரொம்ப சரி” என்று உற்சாகப்படுத்திக் கொண்டே அவன் பக்கத்தில் மணலில் உட்கார்ந்தான் செர்யோஸ்கா. 'கான் சொல்றபடியே எப்போதும் கேட்டா, நீ மகா புத்திசாலியாயிடுவே " என்று சொல்லிவிட்டு, மால்வாவின் பக்கம் திரும்பி, "உன்னேயும் தான் ரீ சீக்கிரம் என்னைக் கலியாணம் பண்ணிக்கப் போறிய#, இல்லையா ? சீக்கிரமா முடிவு பண்ணு, கான் ரொம்டர் 15ாள் காத்துக்கிட்டிருக்க விரும்பலே!" என்று சொன்னூன். * நீ யாரு? வெறும் கந்தல் மூட்டையைத் தவிர, வேறு யாரு ?ே முதலில் உன் துணி மணியிலுள்ள ஓட்டையை யெல்லாம் தச்சிட்டு வா. அப்புறமா கல்யாணத் தைப் பத்திப் பேசலாம் ? என்ருள் மால்வா,

செர்யோஸ்கா தன் உடைகளிலுள்ள கிழிசல்களைக் கூர்ந்து கவனித்து, தலையை யாட்டிக்கொண்டே செசன் ஞன்: W

" நீ உன் சட்டைகளிலே ஒண்னக் கொடுத்து ஆத வினுல் ரொம்ப கல்லது!”

' என்னது?” என்று கேட்டான் மால்வா,

55