பக்கம்:தந்தையின் காதலி.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

" எனக்குப் படிக்கிறதுன்னு ரொம்பப் பிடிச்சிருக்கு, கான் ஏஜெண்டோடெ பொஞ்சா தியைக்

இங்கே பாரு. கேட்டு, இச்தப் புத்தகத்தை இரவல் வாங்கிக்கிட்டு வங்

தேன் வந்து படிச்சிக்கிட்டிருக்கேன்."

شد.

  • இந்தப் புத்தகம் எதைப்பத்தி ?" " இது அலெக்ஸி சாமியாரைப் பத்தி."

பிறகு அவள் சொம்பவும் கவனத்தோடு அவனுக்குக் கதை சொல்ல ஆரம்பித்துவிட்டாள். எப்படி ஒரு பணக் காரக் குடும்பத்துச் செல்லமான சின்னப்பையன் வீட்டை விட்டு 3ேளியேறி, வாழ்வின் சொத்துச் சுகத்தை யெல்லாம் துறந்து டேசனுன் என்றும், பிறகு ரொம்பகாள் கழித்து, ஆக்தலும், கிழிசலும் கிறைந்த ஆடைகளோடு திரும்பினுன் என்னும், திரும்பி வந்து தன் வீட்டு முற்றத்திலேயே தான் சFகும்வரை, தன் தாய் தங்தையர்கள் தன்னை அடையாளம் இன்னுதவாறு, அங்கிருந்த காய்களுடனேயே வாழ்ந்தான் என்றும் அவள் சொல்லி முடித்தாள். பிறகு அவள் யாகோ வைப் பார்த்துக் கேட்டாள் : - . .

" சரி, அவன் ஏன் இப்படிச் செய்தான் ? சொல்லு ?? “யாருக்குத் தெரியும்?" என்று கொஞ்சம் கூடக் கவலை பற்று விறைப்பாகச் சொன்னுன் யாகோவ்.

கடற்கரை மணற் குன்றுகள் காற்றினுல் எழும்பிப் பறந்தன ; அவற்றைச் சுற்றி அலைகள் வளைந்து தாவின. துரத்திலிருக்து, குழம்பிப்போய் அடையாளம் காணமுடி 2ாத குரல்கள் அவர்கள் பக்கமாக மிதந்து வந்தன. அவை யெல்லாம் மீன் பண்ணைகளில் செம்படவர்கள் நடத்தும் கூத்தாட்டக் கூச்சலாகத் தானிருக்கும். சூரியன் அஸ்தமித் துக்கொண் டிருந்தது; அதன் சக்தியா ஒளிக் கிரணங்கள் மணல் வெளிக்குச் சிவந்த மெருகு வண்ணம் ஊட்டின. குத்துக் குத்தாக வளர்ந்திருந்த கடற்கரை மரத்தின் கிளை களிலுள்ள இலேகள் கடலிலிருந்து வீசிய இளங்காற்றினுல் மெதுவாக அசைந்தாடின. மால்வா மெளனமாயிருந்தாள் ; அவள் எதையோ கூர்க்கு கேட்டுக்கொண் டிருப்பது மாதிரி இருந்தாள். V− هي.

62.