பக்கம்:தந்தையின் காதலி.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

பிள்ளேயும் குடிசைக்குள் எதிரெதிராக உட் *" கார்ந்து ஓட்கா மது அருந்திக்கொண்டிருந்தனர். தன் தங்தையைச் சக்திக்கும்போது மந்தமாக இருக்கக்கூடாது என்பதற்காகவும், தன்மீது தங்தை கோபப் படாமல் சாந்த மாக இருக்கவேண்டும் என்பதற்காகவும், தான் போகும் போது கையோடு ஓட்கா மதுவையும் கொண்டுபோயிருங் தான், பிள்ளேயாண்டான். மால்வா விஷயமாகத் தங்தை மகன்மீது கோபமாயிருப்பதாகவும், மால்வாவைச் சாகும் வரை அடித்துக் கொல்லுவதாகப் பயமுறுத்தியதாகவும், இதை மால்வா அறிந்துகொண்டதாலேயே யாகோவின் இஷ்டத்துக்கு இணங்கவில்லை என்பதாகவும் செர்யோஸ்கா ஐசகோவிடம் சொல்லியிருக்தான். மேலும் அவன் கிண்ட லாகவும் சில வார்த்தைகள் பேசியிருந்தான் :

  • உன் குறும்புச் சேட்டைக் கெல்லாம் அவன் நல்லா உதை சூடுக்கப் போரூன். உன் காதைப் புடிச்சுத் திருகிற శ్రీశ్రశక్తి அது ஒரு கஜத்துக்கு மீளப்போவுது, நீ அவன் கண்ணிலே படாமப் போளுத்தான் பிழைச்சேர்*

ஆக்தச் செம்பட்டைத் தலையன் சொன்ன கிண்டல் லசர்த்தையைக் கேட்டு, யாகோவுக்கு தன் தங்தைமீது ைேகக்குள் கோபம் பொங்கி யெரிந்தது. இதையெல்லாம் வீ. tால்வாவின் கடத்தை மீதுதான் அவனுக்கு அசாத் இக் கோபம். அவள் ஒரு கணம் அவனை வசியம் பண்ணு வது போலப் பார்ப்பதும், மறுகணம் அவளேயடைய வேண் டும் என்ற ஆசைத் தீயை அவன் ேெஞ்சில் மூட்டி, தாங்க முடியாத வேதனேயை உண்டாக்குவதும் அவனுக்கு அவள் மீது கோபத்தை உண்டாக்கியது.

எனவே அவன் தன் தங்தையிடம் போகும்போது, தன் தந்தை தன் பாதையில் ஒரு முட்டுக்கட்டை மாதிரி தான் குறுக்கே கிடக்கிருர் என்றும், அந்த முட்டுக்கட்டை மீது ஏவி அப்புறம் செல்லவோ, அல்லது அதைச் சுற்றி வளைத்து

86