பக்கம்:தந்தையின் காதலி.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவனுக்கு முன்னுல் கடல் விரிக் து கிடந்தது. எப் போதும் போலவே அலைகள் சிரித்துக் கும்மாளமிட்டுக் கூத்தாடின. வாளிலி நீர்ப் பரப்பையே நெடு5ேரம் பார்த் துக்கொண் டிருந்தான்; தன் மகன் சொன்ன அந்த ஆசை இசர்த்தைகளே அவன் மனசில் வட்டமிட்டன.

  • இந்தக் கடலெல்லாம் ஒரே நிலமாயிருக்தால் ! கரி சங் நிஜமாஜருேந்தால் அதை முழுதும் காம் உழுது பயிரிட ஆதடி#மீFணுல் *

மூஜிக்கான வாஸிலியின் மனத்தில் ஏதோ கசப் புணர்ச்சி தட்டியது. அவன் தன் மார்டைப் பரபர வென்று தேய்த்துச் சுற்றும் முற்றும் பார்த்தான்; மீண்ட பெருமூச்சு விட்டான். அவன் தலே கவிழ்த்து கிடந்தது; கனமான பளு. :வச் சுட்டதுபோல் முதுகு கூனிப்போய் முன் வளைக் ருந்தது. அவன் குரல்வளே திணறித் தவிப்பதுபோல் மேலும் கீழும் ஏறி இறங்கியது. தொண்டையின் அடைப் டைட் டோக்குவதற்காக, அவன் கஷ்டப்பட்டு இருமினன். முழங்காலேக் கட்டிக்கொண்டே வானத்தைப் பார்த்தான். பங்கிய சிந்தனேகள் அவன் மனத்தில் உருவாயின.

-ஓர் ஒழுக்கம் கெட்ட பெண்ணுக்காக, அவன் தன் மனேவியை-பதினேந்துவருஷ காலத்துக்கு மேலாக, நேர்மை 4ாக உழைத்து, அவனுேடு வாழ்க்கை கடத்திய மனைவி யைப் புறக்கணித்து விட்டான்.இந்தப் பாவத்துக்குத் தண்டனையாக, கடவுளே பெற்ற மகனை அப்பனுக்கே எதிராகத் தூண்டிவிட்டார். அது கடவுள் சித்தம் !

- அவலுடைய மகன் அவனைக் கேலி செய்துவிட் டான் ! அவனது இதயத்தையே கிழித்தெறிந்து விட் டான் தன் தக்தையின் ஆத்மாவை இப்படி வருத்தி யதற்கு வெறும் சாவுகூட அவனுக்குத் தண்டனையாகாது. எதற்காகச் சாகவேண்டும்? பாவ கிரியையில் ஈடுபட்ட ஓர் ஒழுக்கங் கேட்டவளுக்காகவா அவன் சசகவேண்டும் 2. இல்லை.கிழவனுன வாஸிலி தன் மனைவியையும் மறந்து, இக்தப் பெண்ணுேடு தொடர்பு கொண்டதுதான் பாவம். -எனவேதான் ஆண்டவன் தன் கியாயமான கோபத் த#ல், அவனுக்கு அவனது கடமையை கினைப்பூட்டினர் !

96