பக்கம்:தந்தையும் மகளும்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மகளும்

77

வருகிறது. அதனால் அதன் கிரணங்கள் சமதூரக் கிரணங்களாக இருப்பதில்லை. ஆதலால்தான் அந்த வெளிச்சம் நம்முடைய கண்ணுக்கு இதமாய் இருக்கிறது.

சாதாரண மின்சார பல்பு வழியாக வரும் வெளிச்சம் நேராக வரும் சமதூரக் கிரணங்கள். அதனால்தான் அந்தப் பல்புகளை உபயோகிக்கக்கூடாது. வழவழப்பாக இல்லாத பல்புகளும் உள. (முதற் படம்) அவற்றின் வழியாக ஒளியானது சிதறியே வரும். சமதூரக் கிரணங்களாக இரா. ஆதலால் பல்புகளை உபயோகித்தால் கண்ணுக்கு நல்லது. இதமாயிருக்கும்.

இந்த மாதிரி விளக்குகளில் ஒளியானது கூரைக்குப் போகாமல் கீழேயே வரும். ஆனால் சில விளக்குகளில் (மூன்றாவது படம்) மேல்பாகம் சாதாரண பல்புபோல் வழவழப்பாகவும் கீழ்பாகம் வழவழப்பில்லாமலும் இருக்கும். அதனால் வெளிச்சத்தில் ஒரு பகுது மேல் பாகத்து வழியாகக் கூரைக்குச் சென்று சிதறிவரும், ஒரு பகுதிகீழ் பாகத்து வழியாகச் சிதறிவரும். இத்தகைய விளக்குகள் ழுன்கூறிய விளக்குகளைவிட நல்லவை.

இன்னும் ஒரு வகை விளக்குகள் உள (இரண்டாவது படம்). அவற்றில் கீழ்பாகம் பீங்கானால் செய்யப்பட்டிருக்கும் அதன் வழியாக ஒளி சிறிதுகூட வரமுடியாது. அது