பக்கம்:தனிப்பாசுரத் தொகை.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

uత్ 釘 தனிப்பாசுரத் தொகை 141

III. TRUTEI o TRUTH, with beauty and high glory crown'd,

Thou conqueror still of every stubborn foe Thy watchword is REALITY. We know On the chaste lips no empty word is found. For body's members poets gems devise,

‘The eye's fit ornament is love's soft gleam' ;— TRUTH's jewels only speaker's lips begeem : TRUTH is th' adornment heaven itself doth price The Holy God with this His glory crowns !

Yet men enquire, if for utility To others, man may sacred truth deny.-- Benevolentily false, tho' justica froyng. Untruth is only ill, when right you scan,-- AND WHAT IS FALSE IS NEVER GOOD FOR MAN }

IV. DIVINE LOVE (CHARITY')

C LovE divine : thou ever beauteous LOVE,

The fostering Mother of my inmost soul! Thou, in whose light this universal whole In vision clear I see, haste from above. To thy Safeguardian arms receive thy son,

Suffer him not one step to take alone.

Though pleasure's tempting bait; be shown,

வோய் விளங்குவோய், பாணியேல் வருதி - தாமதியாமல் வருவாய்; பாணியேல். முற்றெச்சம். உன் மகன் அவனே - உனது மகளுகிய அவனே. ஈண்டு உன் மகன். என்றது மனத்தினை. -

ஒளிர் - விளக்கும். எற்றி ஏற்றுக்கொள்வாய், மனமெனும் மைக்தனே அன் பாகிய செவிலியின் கையில் அடைக்கலமாகத் தச்சது கூறினர். தன்வயமா - தன் னிஷ்டம்போல, மனம்போனபடி செலவிட்டிடேல்-செல்லவிடாதே. துன்பம் விஜன் க்கும் தொழில் - பிறர்க்குத் துயரினை புண்டாக்கும் செயல். - - புளியாவணம் - செய்யாதபடி எடுத்துக் காட்டியும் - எடுத்தறிவித்தும். அடுத்து கின்று - சேர்ந்து கின்று. சலம் உற நன்மை பொருங்க. புன்னகை தின் முகம் - புன்னகையோடு கூடிய நினது முகம். உன் மகன் - மனம். அருளோடும் உறைவான் - அருளுடன் கூடி வாழும்படி.

அருளென்னு மன்ன்ே குழவி பொருளென்னுஞ் . . . . செல்வச் செவிலியா லுண்டு,' (திருக்குறள் 757.)

என்னுங் குறள் ஈண்டு ஒப்பு நோக்குதம்பாலது. * -- -

போற்றி - பாதுகாத்து. சாளும் - தினமும். எர் பெற - அழகு பொருக்க இருத்தி - தங்கச் செய்து, ர்ேபெற - பெருமையுண்டாக வளர்த்தி - வளர்ப்பாய், ஒசார்ம் - ஈற்றசை,