பக்கம்:தனிப்பாசுரத் தொகை.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 வி. கோ. சூரியாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

அ. நூல் வாய்வா ளாமை மேய நூற் குரவிர்காள் ! பேசலி ரெனினுதும் பெருங்கருத் துணர்வல், 'சிறிதியா மறுவோம்; உறுமுனி முழுவதும் ; பொறையொடு முழைப்பை யென் றறிவுறுப் பீர்காள் ! டு. கரையின் றும்மியல்! கலைநல மாட்சியீர்!

அரிய கதைசொலி யாதலு மழிதலும் இன்னண மென்பிரால் ; பொன்னுல கினருதும் புலவர் கருத்தின் போக்கறி கலரே. மக்களும் பொருளுமென் வாழ்குர வோரே. கo. இயற்கையின் பல்குர லினிலெனச் சுற்றி

இசைகு வோர்வலர், எத்துணை யெளியென் யான் ! நினவுவா டாமலர் சேர்ந்து கூட்டுழி அனைத்துமன் பாட்சியென் றறிவேன். அறிதா மெய்யெலா வளிப்பையென் னிறையே!

எளியவன். எளியவன் - சக்தியிற் குறைந்தவன். நினைவு - ஞாபகம். வாடா மலர் - வாடாத மலர்; என்றது அழிதலில்லாத நூற்கருத்துக்களை. நேர்ந்து . பொருந்தி. கூட்டுழி - சேர்க்கும்பொழுது. அனைத்தும் - எல்லாம். அன்பு ஆட்சி - அன்பின் ஆளுகை, அன்பின் அரசாட்சி.

அறிதா - அறிந்து கொள்ளும்படி. மெய் எலாம் . எல்லா உண்மைகளையும். இறை - கடவுள். அளிப்பை - கொடுப்பாய். நூல் என்ற தலைப்பின் கீழ் ஆசிரியர் தமது தனிப் பாசுரத்தொகை முதற்பதிப்பில் வெளியிட்ட பாசும் பின்வருமாறு:

லேஞ் சிறந்தொளிர் நூலென் பதுதா னியற்கைப் பொருள்களி னினிய காட்சியாம் பெயற்கார் குழிஇமழை பெய்தலுங் கற்ருே ருள்ளச் செறுவி னுறுவிதை முளைத்துத் தள்ளரும் பயிாாய்க் தழைத்துக் கவியெனுங் கதிர்க்குலே யீன்று கவின்முெடர் கிலேப்பஉே முதிர்ச்சிசால் புலவர் முற்களஞ் சென்றவட் சொல்லினி காய்ந்தபின் ருெகுத்துய்த் திட்டால் வில்லமே யன்ருே வென்போ லியர்க்கு ? மாணவர் மனக்குடி பேணு புத்தகமும் பாவல வண்டர் படிதே மலரும் ஆவலி ேைசர்க் கன்புறு பொழிலுங் கனிவுசேர் காரண குருவும் பனுவ லென்னப் பகருமஃ தன்முே ?” (லேம் . அழகு, ஒளிர் - விளங்கும். இயற்கைப் பொருள் - சுபாவத்திலமைச் துள்ள சிருட்டிப் பொருள்கள் பெயற்கார்-மழை பெய்தம் தமைந்த மேகம், ருேண்ட