பக்கம்:தனிப்பாசுரத் தொகை.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) தனிப்பாசுரத் தொகை 149

VIII. BOOKS

My silent teachers ye -nor sound, nor speech,--

Your thoughts I read, albeit yourselves are dumb : * We know in part, the perfect is to come, * In humble patience toil:'--'Tis thus ye preach. How infinite your range beyond the reach

Of angel's wing your poets' flight; sublime Your science-lore ; rare stories of all time ; While, how to liwe, and how to die ye teach Not you alone,—from men and things man learns,— Mighty my masters, but my powers how weak | Around me nature's myriad voices speak, - And mystic reign of love my soul discerns; While memory gathers flowers that fadeless blow. Grant me, O God, in all Thy truth to know !

மேகம் என்றபடி. குழிஇ - கூடி உள்ளம் - மனம். செறு - வயல். உறுவிதை - முளைத்தற்குப் பொருந்திய வித்து. தள்ளரும் பயிர் - நீங்குதல் இல்லாத பயிர் ; அருமை, இன்மை மேற்று. கவி - செய்யுள். கவின் - அழகிய. தொடர் கிலேப்பஉே - சொற்ருெடர்கிலே, பொருட்டொடர் நிலை யென்னும் பாகுபாடு பொருக்தி. பஉே . பட்டு ; செய்யூ என்னும் வாய்பாட்டு இறங்ககால வினையெச்சம். கதிர்க்குலே யீன்று - கதிர்க் கொத்துக்களைப் பெற்று. முதிர்ச்சி - ஈண்டு அறிவின் முதிர்ச்சி. சால் - அமைந்த புலவர் - அறிவுடையார். முற்களம் - முதன்மை வாய்ந்த களம். :புலவர் முற்களம்' என்றது, நூலாங் கேற்றுதற் கமைந்த புலவர் அவைக்களத்தை, சென்று - அடைந்து. அவண் - அவ்விடத்து. சொல் இனிது ஆய்ந்தபின் - செல்லேத் துற்றி கன்முக ஆய்ந்து பதர் முதலிய குற்றம் போக்கியபின்; சொற்பொரு ளமைதி யினை நன்காராய்ச்சி செய்தபின் சொல் - நெல், சொல் (சிலேடை), தொகுத்து . ஒரு சேரக்கூட்டி உய்த்திட்ட - களத்தினின்றும் புறப்பட விட்ட, உலகத்திற் பரவு மாறு செலுத்தப்பட்ட ல் இல்லம் - நல்ல வீடு. என் போலியர்க்கு - என்னைப் போன்றவர்கட்கு. - . இயற்கைப் பொருட்காட்சியாகிய ருேண்ட கார்மேகம் பெய்தலும் கற்முேர் தம் மனமாகிய வயலில் கருத்தாகிய விதை முளைத்துத் தழைத்துக் கதிர்க்குலை விட் டுத் தொடர் நிலைப்பட்டு அறிவான் அமைச்த புலவ ரவையாம் களத்தையடைந்து கன்காாாயப் பட்டபின் விளைந்த ற்பொருளாகிய தானியக்குவை சேர்ந்த நல்ல களஞ்சிய வீடாக நூலினை உருவகித்த அழகு உய்த்துணாற் பாலது. முற்றுருவக Guaਲੀ, - :

cf. “Books are storehouses of Knowledge.”

மாணவர் - மாளுக்கர் மனக்குடி - மனமாகிய குடி, பேணு விரும்பும். புத் தகம் - புஸ்தகம், புதிய வீடு. பாவல வண்டர் - கவிஞராகிய வண்டுகள். படி - தேனே, புண்ணப் பொருந்தும், தேமலர் - தேனையுடைய மலர். ஆவலின் - அன்புடன். ஆடு