பக்கம்:தனிப்பாசுரத் தொகை.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரிபற்றிய (இரண்டாம்

கo. மாணவன்

தந்தைக் குதவுங் தனிமகன் போல விந்தைக் களத்தின் மேதக வெய்தியும், தலைவனே விழையுங் தலைமகள் புரையக் கலேவலா சானேக் கண்டுகளி சிறந்தும்,

டு.

உருவைவிட் டகலா வொண்ணிழ லொப்பக் குருவை யடுத்துக் குற்றேவல் செய்தும், பாமனே வழிபடுஉம் பத்தன் மானக் குரவனே மனத்திற் கொண்டு துதித்தும், கார்பெயச் செழிக்குங் கழனி கடுப்ப கo, ஏர்பெறு மவன்சொலை யினிதள மடுத்தும்,

அரசற் கிறையிடு மவன்குடி யியையப் பாசுபு கற்பதம் பைம்பொன் கொடுத்தும், மன்னுரு னோன் மாணவன்

என்ன வகுத்தன ரியல்புணர்க் தோரே.

புகழ்ந்தோதுதலே. தவிர்கலென் - நீங்ககில்லேன், எனப்பொருள் கொள்க. உருவக த்தை யங்கமாகக் கொண்ட பலபடப்புனைவின் ஈயம் கோக்கற்பாலது. ஈயென என்றது உவமை"

கo மாணவன் - மானுக்கன். தனிமகன் . ஒப்பற்றமகன். விங்தைக்களம் - வித்தியாசாலை; விந்தை . வித்தை என்பதன் திரிபு. மேதகவு - Gour®; -

"தந்தை மகற்காற்று நன்றி யவையத்து - முக்தி யிருப்பச் செயல்.” :மகன்றங்தைக் காற்று முதவி யிவன்றந்தை

என்ருேற்ருன் கொல்லெனுஞ் சொல்.” (திருக்குறள் 67,70) என்ற குறட்பாக்கள் ஈண்டு நோக்கம் பாலன. :

விழையும் - விரும்பும். புாைய போல. கலே வல் ஆசான் - கலைகளில் வல்ல ஆசிரியன். களிசிறந்தும் - களிப்பு மிக்கும். தலைவனே.........சிறந்தும் et. குற்ற மிலாக் தாதைமக வென்ருேர்தங் கோண்மறுத்துக் கற்றகலைக் காதலனுங் காதலியு மாகுநிலை, மற்றறிந்த வாசானு மாணவனு மாமிவர்கட் குற்ற வியைபு.’ (பாவலர் விருந்து - கையறு. II-4).

உரு உருவம், வடிவம், தேகம், அகலா நீக்காக வழிபஉேம் - வணங் கும். பத்தன் - பக்தன். மான - போல. குரவன் - ஆசிரியன். கார்பெய - மழ்ை' பெய்ய, கழனி - வயல். கடுப்ப போல. எர் - அழகு. சொலே - சொல்லை. இனிது உளம் மடுத்தும் - செவ்வையாக மனத்திற் பொருர்தச் செவிவாயாக உண்டும். இறை யிடும் - கப்பந்தரும். இயைய போல பாசுபு - புகழ்ந்து. ம் தம் பாசுபு - சல்ல பாதத்தைப் புகழ்ந்து வணங்கி, பைம் பொன் . ஒளி மிக்க பொன். மன்னுசன் -