பக்கம்:தனிப்பாசுரத் தொகை.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

lä 4 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

கக. மனன்

வாழிய மனனே மக்கடம் மாட்சியே! ஐம்பொறிப் பரியிவர்த் திம்பர் கிலத்தின் முன் உலக மனத்தினு லுலவித் திரிதியால்; புதியன வற்றுட் கதமெனப் புகுதியால்; . இனியவிவ் வுலகி னிருப்பன வாய்வுழி

மனிதனிற் சிறந்த மாண்பொரு ளில்லை, அம்

டு

மனிதன் றன்னுள் வயங்கு மெவற்றிலும் மனனிற் சிறந்த மாண்பொரு ளும்மிலே என்று கலைஞர்க னன் றியம் பினரால் ! கo. பயனின் றியங்கலே,-வியன்மின் விரைவினிற்

சென்று சேர்தியால்; துன்றிய துனேயே ! கின்ன மறைவழி நிகழ்த்த லெங்கனம்? என்னைகின் விரைவு! என்னேகின் ஆற்றல்! என்னுற் சாற்ற வரிதரோ.

கஉ. உடல் அருட்பயிர் தழைக்கு மணிபெறு நன்னிலம்; தெருட்பயன் பெய்யுஞ் செவ்விய களஞ்சியம்; அனுபவ ஞான வருங்கனி கிலயம் ; தனுவறி யார்மடங் தனையெய் வதற்கு மற் டு, றுயிரெனு மோவிய மொளிர்தா வரைகிழி,

செயிர்தி ருடலே! செவ்விதிற் பெற்ற

என்பது முதற் பதிப்புப் பாடம். (உலகபாலர் - அாசர்) இனிய இவ்வுலகு - இன் பத்திற்கிடமான இவ்வுலகம். இருப்பன இருக்கும் பொருள்கள். ஆய்வழி- ஆராய் க்து பார்க்குமிடத்து. மாண் பொருள் - மாட்சிமையுடைய பொருள். வயங்கும் . விளக்கும். கலைஞர் - கலைகளில் வல்ல அறிஞர். பயன் இன்று இயங்கலே . ஒரு பயனுமில்லாமல் சஞ்சரியாய். : வியன் மின் விரைவினில் - மின்னலினது பெரிய வேகத்தோடு. சென்று சேர்தி - நினைத்த இடங்கட்குச் சென்று சேர்வாய். ஆல் - அசை,

குன்றுறு குரங்கெனக் கூறுவ ரறியார்

கினைத்த விடனெலா கினைத்தவர் சொடியினே சென்று சேர்தியால் துன்றிய துணையே!” என்பது முதற் பதிப்புப் பாடம். - -- (துன்றிய - செருங்கிய நின்ன மறைவழி - உன்னுடைய இரகசியான வழி களை. எங்ஙனம் நிகழ்த்தல் - எவ்விதம் கூறுவேன். என்னை - வியப்புப் பொருளில்