பக்கம்:தனிப்பாசுரத் தொகை.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம்

17) வி. கோ. கரியநாராயண சாஸ்திரியாரிபற்றிய

ごヴ #” w v.

s

o

நற்ருெழில் புரிதலே நன்று. இது கிற்க, மற்ருெரு கன்மகன் மகிழ்ந்துமேற் கொண்ட கo. தொழிலினப் பிறர்தா மிழிவெனக் கூறினுங்

கைவிட லின்றிக் கருதுதொழின் முடிப்போன் மெய்வலி யோடு வீற்றுவள முடையான் ஈதொரு தலையென் றியம்புவர்

rു

மூதறி வுடைய முத்தமிழ் வாணரே.

உஉ நிலன் நிலனே! எவற்றையும் நேர்ந்து காங்குவோய் ! புல்னிலாப் புல்லர் பொய்யெனப் புகல்வர். யாவுங் தீய வென்பவர் கின்னலம் மேவார் மதிகெடுஉ வினே மாய்வாால். டு. அகழுநர்த் தாங்கு மரும்பொறை தான்கொண் டிகழுகர்ப் பொறுக்கு மெழிலுளார் போறி;

எனப்பட்டனர். போக்கி முடித்த பொற்பணி - கடைபோக முயற்சித்துச்செய்து முடித்த அழகிய வேலே. இகழ்வர் - கிர்திப்பர். பொற்பணி - பொன்ஞலான அணிக லன் என்பது சொற்போக்கு ஈயம். பின் பிறகு ஒன்றல் இல் உாைபல - பொருத்த மில்லாத பல வார்த்தைகள். ஒவா - நீங்காத, இலம்பாடு - வறுமை. உறினும் - உண் டாயிலும், ஆவா - அச்சக் குறிப்பு.

6ஆவா வென்றே யஞ்சின சாழ்ந்தாரொரு சாரார்.'

- (யாப்பருங்கல விருத்தி மேற்கோள்.) தீத்தொழில். தீய தொழில், அடாது - தகாது. புரிதல் - செய்தல். சீத் தொழில் செய்யாவிடின் இலம்பாடு உறினும், கீத்தொழில் செய்யின் உயர் சலம் உறி னும் அஃது அடாதென் மறித்து, எனக்கொள்க. இலம்பாடு உயர்ாலம் - உம்மைத் தொகை. சன்மகன் - கல்லவன். மேற்கொண்ட செய்ய எடுத்துக்கொண்ட இழிவு. தாழ்ந்தது. கைவிடல் - விட்டுவிடல். மெய்வலி - உண்மையான வலிமை. வீற்று வளம் - வேருென்றம் கில்லாத அழகின் வளப்பம்.

வீறு . வீறுயர் கவச சன்னிச் சொரிர்தனன்,'

(சீவக சிர்தாமணி - 489) என்ற இடத்து ஆசிரியர் சச்சிஞர்க்கினியர், வீறு - வேமுென்றற்கில்லா அழகு, என்று பொருள் கூறல் காண்க. ஒருதலை - துணிவு, நிச்சயம். மூதறிவு - முதிர்ந்த அறிவு, முத்தமிழ் வாணர் - இயல், இசை, நாடகமென்னு மூன்று தமிழ்ப் பகுப்பை பும் அறிச்தவர்.

மேன்பே ருலக மண்டிணி ஞாலத்

தன்பின் வணங்கி யாற்றலா னன்றே தொழிலெனப் பெற்றன? விழுமிய துணையே! துன்றன் சிறப்பை துணித்தறி கிலர்சில ரொன்றலி லுரைபல வுரையா கின்றனர்