பக்கம்:தனிப்பாசுரத் தொகை.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) தனிப்பாசுரத் தொகை 175

XXIV. THE SUN

O STN ! o'er every land, thro' all the days,

Thy morning beam awakens gentle mirth, Like the Creator's smile upon His darling earth. Fierce are thy noontide fervours, but men praise At morn and dewy eve thy tender rays

If thou wert not, -king of thy circling host,Eye of the world !—to men below no boast Of virtuous deed, no gain in all their ways In solitary reign of ancient night

Heaven must grow dry ; earth barren lie ; Wisdom were dead ; all honour fled ; Life must languish, die out in anguish! A master thou ! each morn thy behest, Thy sons go forth, till evening brings them rest. How fitly praise we then thy sov'ran light 2 Thou kindly Lord of all the earth Heaven's jewel bright.

தலைவா. பணி - கட்டளையிடும். சூரியோதயத்தில் மக்கள் தொழின் மேற் சேறலியல்

பாகலின் இங்ஙனம் கூறினர்.

என் கொல் வியப்படியாகப் பிறந்த வின. சன்கு கூற - நன்மை பொருந்த, ஆற்றும் . செய்யும். விண்மணி - சூரியன்.

பரிதியே! விரிகதிர்ப் பரிதியே! எங்கனும் ஒளிசெயும் பொருளே உலக மனத்துங் களிசெயுஞ் செல்வக் கடவுளே! உயிரெவாங் தத்தம் தொழில்களை கித்தமும் புரியுமா றேவுாற் கலேவனே! வாவிசேர் தாமரைக் கிழவனே! பலர்புகழ் மழவிள ஞாயிறே!

அலகிலண்டங்க ளாண்டிடு மாசே! உலகின் கண்ணே உன்னரு வளின்றி அறமும் பொருளுஞ் சிறிது மியலா; வானம் வறக்கும்; சீனஞ் சிறக்கும்; ஞான மிறக்கும்; மானம் பறக்கும்; உயிர்க ளுயங்கும்; பயிர்க டியங்கும்; என் கொல் நின் கருணை யென்கொல் ? ான்குற வாற்று சாதlவிண் மணியே! என்பது முதற்பதிப்புப் பாடம்.

உஒ. மதி - சர்கிான். தண்கதிர்மதி மகிழ்வுறுப்போய் - கண்ணிய கிரணங் களாற் புத்திக்கு மகிழ்வினையளிப்பவனே. வான்குளம் - வாளுகிய குளம், வால்வுெண் கமலம் - எய வெண்டாமரை.

cf. வாலறிவன், (கிருக்குறள் - 2)