பக்கம்:தனிப்பாசுரத் தொகை.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரிபற்றிய (இரண்டாம்

உடு. மதி

மதியே தண்கதிர் மதிமகிழ் வுறுப்போய் ! வான்குளம் பூத்த வால்வெண் கமலமே! வேட்டுகிற் பார்த்து விளையா டுஞ்சிருர் மாண்டதின் பெயர்கய் மாசில்களி யெய்துவர். டு. மதிமாறு தகைத்தென மதிமருண் டிக்ழ்வார்; -

குறைந்துத் தேய்ந்து குறிப்பினத் தகையையே! கண்டு கினேயெதிர் குமுதம் வாய் மலரும். கொண்டு கினேயெதிர் குமுதம்வாய் மலரும், இன்பக் காதல் னின்னரு ளாசியா கo. வாழ்த்தத் தனந்த்ார் பாழ்த்தனே யென்பர். தான்றளர் வெய்தினும் வான்றனிற் முேன்றி இரவிபா லொளிபெற் றிரவொளி செய்வோய் ! உன்போல் யாரே யுலகினில்

மன்பே ரருள்புரி வள்ள லாவரோ 9

வேட் - விரும்பி, நிற்பார்த்து மின்ன சேர்க்கி, சிறர் - சிறுவர்கள், குழர் தைகள். மாண்ட மாட்சிமைப்பட்ட கூய் - கடவி; மர்சில்களி- குற்றமற்ற களிப்பு. எய்தவர் - அடைவார். மதிமா தகைத்து என - திங்கள் நிறைந்துங்குறைந்தும் மாறுக் தன்மையுடையதென்று மதிமருண்டு - அறிவிலிகள் புத்தி மயங்கி. இகழ் வார் - கிச்திப்பார். குறிப்பின் - குறித்துக் கூறுமிடத்து. அத்தகைய - அவ்வொனே தன்மையையுடைய கினையெதிர்கண்டு கடல் குதிகொளும் திங்களைக் கண்டு கடல் பொங்குதலியற்கை. கினையெதிர்கொண்டு குமுதம் வாய்மலரும் - மதிதோன்றுங் காலைக்குமுதம் மலர்தலியற்கை. அதனும் குமுதபார்தவன் என மதிக்குப் பெய ருண்மையறிக. இன்பக் காதலன் - இன்பதுகரும் காதயைகன். இன்னருள் அரசியா வாழ்த்த - இனிய அருளையுடைய அரசியாகப் புகழ்ந்து வாழ்த்த. கணக் கார் - பிரிக்கார்; ஒருவரை விட்டொருவர் பிரிக்க தல்ைவன் றலைவியரைக் குறித்தது.

பாழ்த்தன - பாழாய்ப் போகலேயுள்ளாய். என்பர் - என்று கூறுவர். தளர்வெய்தினும் - தளர்ச்சியடையினும்; ஒளி குறைந்தும். வான் - ஆகாயம். இாவி - ஞாயிறு. திங்கள் சுயம்பிரகாச முடையதன்றென்றம் ஞாயிற்றின் ஒளியானே விளக்கம் பெறுவதென்றும் சாஸ்திரங்கள் கூறும். இரவொளி செய்வோய் - இரவின் கண் ஒளியைச் செய்வோய். யாரே - யாவர்தாம். மன்போருள்புரி - நிலைபெற்ற விக்க அருளைச் செய்யும். வள்ளல் - வரையாது கொடுப்போர். பிறர்பாற் பெற்றேனும், ஏனையோர்க்குதவுர் தன்மை நோக்கி, உலகில் டின்போல் அருள்புரி வள்ளல் யாராவர், என்றனர். - - -

மதியே! தண்ளுெளி மதியே! வானதி :

காட்டும் வெள்ளையங் கமலமே! இளஞ்சிருர் வேட்டு நாடொறும் விளையாடு மாமிளிர்