பக்கம்:தனிப்பாசுரத் தொகை.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) தனிப்பாசுரத் தொகை 177

XXV, THE MOON

O silver lily on the heaven's blue lake, What gentle raptures thy cool beams awake The children clap their hands at sight of thee, And shout aloud thy name with infant gloeThe thoughtless call thee changeful moon, in blame, But waxing, waning though art still the S{}EIl B, Thou art the Mistress of the ocean ide. To greet thee the pale lotus opens wide. The happy lover hails thee Queen benign, But severed ones thy torturing power malign. Thou borrowest from the Sun thy all of light, And pay'st, mild radiance shodding o'er, the night. Who like thyself with ever grateful heart,

Each gift received to all around impart.?

குளிர்வெண் டிங்காள் சளிகடற் றலைவா! அமுதக் கதிரோய் குமுகக் கிழவா! - மதுவுடைமையின்ை மதிப்பெயரினைகொல்? அன்றி யறிஞர்க விைன்றனைக் கண்டு மதித்திடு வகளுன் மதியென் றனர்கொல்? தான்றளர் வெய்தினும் வான்றனரிற் ருேன்றி உலகின் புறச்செய வலசங் திரனே! தேக் கலையோய்! காதற் கருவியே! இரவிபா லொளிபெற் றிரவொளி செய்வோய்! உன்போல் யாரே யுலகினில் மன்பே ாருள்புரி வள்ள லாவரோ? என்பது முதற் பதிப்பிற் கொண்ட பாடம் +

(வானதி - ஆகாயகங்கை; வாகிைய சதியுமாம். சளி - பெரிய, மது - அமுதம். மதித்திடுதல் - நன்கு மதித்திடுதல். മ8lഖഖ് - செய்ய வல்ல. சீதக்கலே . தண்ணுெளி) - {

உசு. விண்மீன் - கடித்திரம். மிடைந்து - கிரண்டு. ஒளிர் - விளங்கும். படை. சேனை. வற்கடம் - பஞ்சம். சென்றுழி-வர்த பொழுது, சம்பவித்த காலத்து. வள்ளலார் கொடையாளிகள். கலைமதி - கிரணங்களையுடைய கிங்கள். என்றுழ் . ஞாயிறு. காளுக்காலை - ஒளி செய்யாத பொழுது, சக்திா சூரியரில்லாக் காலத்தும் ங்ேகள் ஒளி வீசுவீர் என்றபடி உலவின்ற உலத்லின்றி, சலிப்பில்லாமல், மக்கள் காட்சியின் வளரிருள் கடிவீர் - மனிதர் பார்வையிலிருந்து மிகுந்த இருளை நீக்குவீர்.

23