பக்கம்:தனிப்பாசுரத் தொகை.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

lS6 வி. கோ. சூரியகாராயண சாஸ்திரியாரிபற்றிய (இரண்டாம்

க.க. காலை

உலகமா மங்கைதன் தலைவனும் பரிதிகண் டொல்லெனக் ழ்ேத்திசை பொண்முகஞ் சிவத்து மெல்லெனப் புள்ளொலி விளேத்துப் பாடி அலக்கணுெள் நின்றி மலர்க்கணி ருகுத்து

டு. மாட்சிசேர் பொன்னுடை மகிழ்தன் துடுக்குமிக் காட்சி யென்னே காலேப் போழ்துகொல் பொன்னுல கேயிவண் மன்னிய தென்கோ ? மண்ணுல கிதுதான் விண்ணுல காகி மிளிர்கின்ற தென்கோ? ஒளிர்கின்ற விறைவன்

கo. பேரன் பகனு லாரின் புலகெழில்

பொன்மையிற் றீட்டிய நன்மைசேர் சித்திரப் படமென மொழிகோ ? பகருமிம் மாண்பெலாம் உலகி னாகியி லுயரிய

கலசி தனமோ? தாளத்தி யொனியோ ?

தேன் என்க. என்று கூறியதுக் காண்க. அறம் - கருமம். ஆக்கம் - செல்வம், பொருள் - அர்த்தம், செல்வம். பெறல் அரும் துணையென மாற்றுக. போக்கரும் - நீக்குதற்கரிய. வற்சடம் - பஞ்சமாகிய, பொல்லா நோய்க்கு - கொடிய பிணி நீக்குதற்கு. சன்மருத்து - சல்ல மருச்து. நீ வான் எழுந்து இருந்து - c ஆகாயத் தில் எழுர்து தங்கி. என்கோ - என்பேனே. தயைமீக்கூர்ந்து இழி கண்ணிர் - கருணை மிகுந்து சொரியும் கண்ணிர். சழைச்சாறு - கரும்பின் ரசம். இம்பால் . இனிய பால். தெள் அமுது - தெளிவாகிய அமிருகம். எம்பல் உற்று - கலக்க மடைந்து, என் உளம் - எனது மனம், இனைத்து இத்தன்மையுடையது. உணர்ந்தின்று - உணரவில்லை. அம்ம - வியப்பிடைச்சொல். ஒப்புரவு - உபகாரம், ஆற்றுமாறு - செய்யும் விதம். எம்மையும் - எப்பொழுதும். இம்மை அம்மை உம்மை என்பனபோல எம்மையென நின்றது. அஃகே - ஒப்புரவாற்றுதலே. என் கடன் - எனது கடமை. எனக்குறிக் கொண்டேன் - என்று மனத்திற் பதித்துக் கொண்டேன். எனக்குறு காட்டு - எனக்குப் பொருக்திய எடுத்துக் காட்டு. எடுத்துக்காட்டு - உதாரணம் (Example). ஈண்டு மாதிரி (Model pattern) என்ற பொருளில் அமைந்தது.

ா.க. காலை - விடியற்காலம், சிறுபொழுதைக்தனுள் (ஆறென்பாரு முளர்) ஒன்ர. உலகமாமங்கை - பெருமை வாய்க் த பூமிதேவி. பரிதி - சூரியன். தலைவன் - கணவன். ஒல்லென - விரைவுக் குறிப்பு. கீழ்த் திசை யொண்முகம் - கீழ்த்திசையா கிய ஒளி பொருர்திய முகம். சிவந்து - சாணத்தாற் சிவன் து. மெல்லென-மெதுவாக. புள்ளொலி - புட்களின் ஒலி. விளைத்து - உண்டாக்கி அலக்கண் - துன்பம். ஒன்று - ஒரு சிறிதும். இன்றி - இல்லாமல், மலர்க்கணிர் உகுத்து - மலர்களில் உள்ள கள்ளா கிய ைோச் சொரிச்து. மலர்போன்ற கண்களிலிருந்து ைோயுகுத்து என்பது சொற் போக்கு ஈயம். மாட்சி - பெருமை. பொன்னுடை - பொன்னிற ஆடை , இங்குப்