பக்கம்:தனிப்பாசுரத் தொகை.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) னிப்பாசுரத் தோகை 191

Fountain of joy and banisher of care

Unvisited by thee, prey to all woes, They scoff, who taste not rapture of repose. To sloth, O heavenly guest, thou art not kin, Thy gifts to abuse is sluggard's deadly sin Be mine the will each day its task to do, And nightly in thine arms my powers renew

English poets have vied with one another in praise of sleep, but Shakespeare'e linea over first recur: “Tired mature's sweet restored balmy sleep l’

XXXIV. THE GROVE

O leafy GLADE, with fragrant verdure spread the lake,

Where lotus blooms, thy comrade doth appear. Soft cloudlets crown thee. Gentle hillocks near

Bear perfum'd bowers, where weary mortals take

Repose in shady grove, and Lowe doth make

His home. Bright peafowl vaunt their plumage here, When youthful lovers firead thy precincts dear, Swifter than thought what soft emotions wake

யாகவும் கூறினர். ஆவலில் - அன்புடன். பயில்வோய் - விளையாடுவோய். முகின்மணி மகுடமா - மேகம் இரத்தின கிரீடமாக. மொய்குன்ற மீது - செருங்கியுள்ள குன்று களின்மேல். தளர்ந்த மாக்கள் - வழிாடர்து களைப்புற்றவர்கள். உளங் களிகூர்ர் துறை - மனமகிழ்ச்சிமிக்குக் கங்கும். சோலை யம்செல்வி - சோலேயாகிய அழகிய தலைவி. மதன் படைக்கலம் துறுசாலை - மன்மத பானங்களாகிய மலர்கள் நெருங்கி யுள்ள ஆயுதசாலையாகிய சோலே.

மஞ்ஞை - மயில். தனி - ஒப்பற்ற, சடஅாங்கு - சடனசாலை. கமியராய் . தனித்தவராய். எதிர்ப்படும் தற்செயலாய்ச் சக்திக்கும். தலைமக்கள் தம்மை - தலை வன் றலைவியாை. இமையளவாம் பொழுதினில் - கண்ணிமைக்கும் நேரத்தில், கடினத்தில், இனிதாசு - இன்பமுண்டாக. அன்புகொளுத்துறும் அழகுசால் இடன் - காதலே மூட்டும் அழகு அமைக்க இடம். மருட்டுங்குழாம் - மதிமயங்கிய மூடர்களின் சமூகம். குழாம் - கூட்டம், வெறுத்து இயல் மாக்கர் - வெறுத்துவிட்டு விலகும் மார் தர். இம்பர் எய்திய - இவ்வுலகிற் கிடைத்த, இன் பவுலகே - போக பூமியே. களிப் புறு போழ்து கழியும் - களிப்படையும் காலம் எளிதில் சம்மையறியாமல் கழிந்து போகும். அமைதியாய் - அமைதியுற்ற இடமே. கின் நிழல் உலவி - உனது கிழலில் உலாவி. நிகர் மலர் கொய்தல் - ஒளிவிடும் மலரைப் பறித்தல்.

et, . நீர்வார் நிகர்மலர் கடுப்ப: (அகநானூறு. 11)

1 கிகர்மலர் செல்லொடு தூஉய். (சிலப்பதிகாரம். 9-2) தனிமையோ - தனிமையாகக் கூறப்படுமோ. குறைவிலா மகிழ்வே - குறை வில்லாத இன்பப்பொருளே. குறைவிலா மகிழ்வு - பரிபூரணுசக்தம்.

முகின்மணி மகுடமா கில்செய் குன்றமா. - மருத மண்டபத்து ளாசுலீம் றிருக்குஞ்