பக்கம்:தனிப்பாசுரத் தொகை.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 வி. கோ. சூரியகாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

டு,

சோலையஞ் செல்வியே துறுமதன் படைக்கலச் சாலேயே! மஞ்ஞையின் றனிகட வரங்கே ! தமியாா யெதிர்ப்படுத் தலைமக்க டம்மை யிமையள வாம்பொழு தினிலினி தாக அன்பு கொளுத்துறு மழகுசா விடனே ! கo. மருட்டுங் குழாத்தின் வெறுத்தியன் மாந்தர்க்

கிம்ப செய்திய வின்ப வுலகே ! களிப்புறு போழ்து கழியு மமைதியாய்; நின்னிழ லுலவி நிகர்மலர் கொய்த றணிமையோ ? குறைவிலா மகிழ்வே.

கூடு. மலர்

மலரே மலரே! என்மன மலர மலரு மலரே மலஞ்செறி மனமும் கின்னேக் காண்புறி னின் மல மாகுமே ! பைந்தமிழ் நாடெலாம் பனிமண முயிர்ப்போய் !

டு.

‘என்னைப் படைத்தோ னென்விழை வளிப்பான்! இன்பப் பொருளொன்று மில்லையென் னுன் எனத்

சோலேயஞ் செல்வியே,’ என்பதும், :: இன்பப் பொருளே! இம்பசெய்திய

ஆனந்த வுலகே ! தேனந்து காவே! பிறராற் காக்கப் பெருவ கன்றியும் பிறரைக் காக்கும் பெற்றியாற் காவெனப் பெற்றையோ? துவலர்ப் பொதும்பரே!” என்பதும் முதற் பதிப்புப் பாடங்கள். -

(ஈகில் - தனம். செய்குன்றம் - விளையாதெற்குச் செய்யப்பட்ட குன்றங்கள். தேன் சுந்து கா - தேன் மிகுந்துள்ள சோலே. பெற்றி - தன்மை. பெற்றை - பெற் முய். தூவலர் - பரிசுத்தமான மலர். பொதும்பர் - சோலை) - கூடு. மனம் மலா - மனம் மலர்ச்சிய ைய. மலம் செறி - குற்றம் மிகுந்த. மலம் - ஆணவம், மாயை, கன்மம். இவற்றை மும்மல மென்ப. இனி மலம் குற்ற மெனக் கொண்டு, காமம் வெகுளிமயக்கமெனலுமாம். சாண்புறின் - கண்டால். நின்மலம் - அழுக்கற்றது, பரிசுத்தமானது. பைக் தமிழ் சாடெலாம் - கன்னித் தன் டமிழ் நாடெங்கும். பனிமணம் - குளிர்ந்த நறுமணத்தை. உயிர்ப்போய் - வீசுவோய். என்னைப் படைத்தோன் - கடவுள். என் விழைவு - எனது விருப்பத்தை, யான் விரும்பியவற்றை அளிப்பான் - கொடுப்பான். இன்பொருள் ஒன்றும் இல்லையென். ன்ை . இன்பந்தரும் எப்பொருளையும் இல்லை யென்று மறக்கான் என - என்று, என்று சொல்வி. துன்பப் பேயினை - துன்பமாகிய பேயை தொலைத்து - அழித்து, ஒட்டி அறிவுறுப்பை - எனக்கு அறிவுறுத்துவாய். - . . .”