பக்கம்:தனிப்பாசுரத் தொகை.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரி

  • נאר, י - - l - துன்பப் பேயினத் தொலைத்தறி வுறுப்பை,

கின்னேக் காண்டொறு மென்னுயிர் குதிகொளும் !

- - ,י ~, * r ? கிலத்தின் மக ! நேசக் கல்வியே !

கo. என்னே நோக்கி யிளகை புரிதிே

உன்னே மேவி யொருமுத்தங் கொள் வல். நின்னித் களிக்கேன் : நின்னதே பென்னுளம். பேணுமின் .ெ

• ~ * - - ry அன்பனே யிகழேல் அமைக்கமென் மலரே !

கிைனித் பிறந்த ; கின்

历.守。 புள புள்ளே ! மென் சிறைப் புள்ளே ! பலவகை வண்முைம் வாய்ந்த வனப்பும்யா னறிவல். எண்ணிய வெண்ணமு மென்கொலோ அறியேன்.

யுேமின் புறவை : கின்னிசை யதனுன்

.#

எனேய வுயிர்க்கு மின்பஞ் செய்குவை; வேண்டுழிச் செல்வை ; வேண்டு புரிவை; வஞ்சகஞ் செய்து கின் வான்செல நகைத்து கினக்கு வருத்த கினேத்து விளைத்தலிற் களிப்பர்; அந்தோ கண்ணில்புன் மாக்கள் ! கo. ஐயகோ கின்னே யருமையிற் பேணுர் ;

வெய்ய கணேகொடு வீழ்ப்பர்; அதா அன்று மிருக மெனக்களிஇ மிசைவர் கின்றசை, f இன்ப வுருவினுேய் ! எளியரை வருத்திய வலியரை வருந்துக் தெய்வமே.

கூக, புள் - பறவை. மென்சிறை - மெல்லிய சிறகுடைய வண்ணம் - கிறம். வனப்பு . அழகு. அறிவல் அறிவேன். எண்ணிய-கீ கருதிய. என்கொல் - யாதோ. இன்புறுவை - களிப்படைலாய். இசை பாட்டு. ஏனைய - பிற. செய்குவை . செய் வாய். வேண்டுழி - வேண்டுமிடம் செல்வை - செல்வாய். வேண்டு - விரும்பியவற் றை. புரிவை - செய்வாய். வஞ்சகம் - கபடம். கின்-உனது. வான் செலல் தகைத்து - ஆகாயத்துப் பறத்தலேத் தடுத்து. நினைத்து விளைத்தல் தெரிந்து செய்தல்.அக்கோ. இாக்கக் குறிப்பு கண்ணில் புன்மாக்கள் - கண்ணில்லாத அற்ப புத்தியுள்ள மனிதர் கள். கண் - தாகண்யம்; தயை.

ct. கண்ணின்று கண்ணறச் சொல்லிலும்.',

(கிருக்குறள்-184)

புன் மாக்கள் - கீழோர். பேனர் - விரும்பார் : பாதுகாவா ரெனினுமாம். வெய்ய கணகொடு - கொடிய அம்புகொண்டு. வீழ்ப்பர் - அடித்து வீழ்த்துவார். அதாஅன்று - அதுவேயுமன்றி. மிருகமென - விலங்குகள் போல. களிஇ . களித்து. நின் தசை மிசைவர் - உனது மாமிசத்தை. யுண்டார். மிசைதல் - உண்