பக்கம்:தனிப்பாசுரத் தொகை.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

க.எ. காமம்

காமமே சுடுதீக் காமமே ! காத்துகின் றளத்தைச் சுற்றி யுழலுறும் புகையே பற்றென் கணிகையர்ப் பெற்றதாய்க் கிழவி! மெய்ம்மை யொளியினை மிகவு மறைக்கும் டு. மாசுறு திரையே! மனத்தைத் தளையிடுங் - கொடுங்கோல் வலனே! நடுங்குதுயர்ப் பேயே! வழிமறித் தடிக்கு மிழிதொழி லாளர்போல் விழிமருட் டிக்கொடு விழனெறிச் செலுத்தில் லுள்ளத் துறுபெர்ருள் பொள்ளெனக் கவர்வோய்! க). நின்கையிற் பட்டு கிருபரெத் துனேயரோ

நன்கறத் துறந்தனர் ; நங்கைய ரெனேயரோ ஈன மெய்தினர்; ஞான முனிவார் மேனிலை குன்றினர் ; வேறென் ? நினைத்திக் குணனே கினைத்தலுந் திதே.

நன. சடுதிக் காமம் . சுடுகின்ற தீப்போன்ற காமம். காந்து - ஒளித்து. உழலுறும் சுழலும் பற்று - ஆசை. பற்று என் கணிகையர்ப் பெற்ற - ஆசையாகிய கணிகையரை யீன்ற, மெய்ம்மை யொளி - சத்தியமாகிய பிரகாசத்தின்ை. tort of gy - அழுக்கு மிகுந்த திரை - திரைச் சீலே. தளையிடும் - விலங்கிட்டுப் பிணிக்கும். கொடுங் கோல் வலன் - வலிய கொடுங்கோன் மன்னன். இங்குதுயர்ப்பேய் - நடுங்குதற்குக் காரணமான துயரத்தைச் செய்யும் பேய் வழிமறித்து அடிக்கும் இழிதொழில் ஆளர். வழிச் செல்வோரை மறித்து அடித்துப் பறிக்கும் இழிந்த தொழிலச் செய்வோர். விழிமருட்டி - விழியால் மருட்டி கொடு விழல் நெறி விழலேப் போலும் பயனில் லாத கொடிய வழியில். ல் உள்ளத்து உது பொருள் - கன்மை பொருந்திய மனத் தில் உள்ள பொருள்களை. பொள்ளென - விரைவுக்குறிப்பு.

பட்டு - அகப்பட்டு. கிருபர் - அரசர். எத்தனையரோ - எவ்வளவோ பெயர். ான்கு அறம் துறக் கனர் - நல்ல கருமத்தைக் கைவிட்டனர். கங்கையர் - மாதர்கள். எனயரோ - எவ்வளவோ பெயர். ஈனம் எய்தினர் - பழியடைந்தனர். ஞான முனி வார் . ஞானத்தையுடைய முனிச்சிரேஷ்டர்கள். மேல் கிலே குன்றினர் - உயர்நிலை த்வறிப் பெருமை குறைந்தனர். வேறென் - இனி வேரு யுரைப்பதியாது ? இக் குணனே . தியகுணமே. கினை நினைத்தலும் தீது - உன்னைப்பற்றிச் சிக்தித்தலுங் தீமையைத் தரும். நினைத்தலும் துே எனவே, பேசலானும் மேற் கொள்ளலானும் உண்டாகும் தீமை அளவில என்பதாயிற்று. -

அறிவி னுெளியை யறவே மறைக்கும், மாசின் படலமே! பாசத் .(6س-4) தளையினை மீட்டி யாட்டிடும் பொல்லாப் பேயே!” என்பது முதற் பதிப்புப் பாடம்.

விழனெறி என்பதற்கு, வீனெறி' என்பதும் பாடம். - -

வரைவு - மணம் இல் - இல்லாத மகளிர். மாதர். எனவே பதியிலா கிய கணிகையரை உணர்த்திற்று. சான்றீர் - அமையப் பெற்றவர்களே. இன்னி