பக்கம்:தனிப்பாசுரத் தொகை.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

到] தனிப்பாசுரத் தோகை 199

XXXVIII. WANTONS

In dancing and singing and beauty ye shine

Like nightingale's your voices sweetly sounding, In every winsome art and wile abounding; Till silly men enchanted deem you half divine ! Ponder, I pray, one little word of mine :

I own the charms your dazzling forms surround ; Why are they lavished where no grace is found ! Is there for you no holy household shrine ! Nature adorns you, -virtue's brighter gëlli,

Why is its railiance lost in lives impurel Ye fallen rise 1 Grasp wisdom's kindly hand The base may flatter, hearken not to them. Come forth ! A homely happy place secure, In love unfeigned I bid you, sister-band 1

கேளாதீர். இல்லறத்து இன்புடன் மேவி இனிது வாழிய - இல்லத் துறையை இன்பத்தோடு சேர்ந்து என்ருக வாழ்வீராக. எங்கைமீர் . எனது தங்கையரே.

(5-14). வாய்ப்பரு லைனெலாம் வாய்க்கப் பெற்றும்

என்கொலோ விேர் புன்முெழின் மேற்கொண்டீர் ? பொதுமகளி ரென்னுமப் பொல்லாப் பெயரினைக் சதுமென வொருவுமின்; கடிமணம் பூண்டு சிறப்பு மகளிராய்ச் சிறப்பினை யெய்துயின்; வீழ்த்த மகளிர் காள்! விரைவினி லெழுமின்; ஆழ்ந்தழி யாதினே யறிகலன் பற்றுமின்; இற்றை ஞான்றுசில் லெய்யாப் புல்லர்போல் அருளில னென் றும் அறையேன். மருளிற் றீர்க் துர்ே வாழிய! மாதோ.” என்பது முதற் பதிப்புப் பாடம்.

(புன் தொழில் - இழிச்த தொழில், ജ് கதுமென . விரைவில், ஒருவு மின் - நீங்குங்கள். கடிமணம் - காவலைத் தரும் விவாகம். பொது மகள் - பலர்க்கும் பொதுவாகிய மகள், பாச்தை. சிறப்பு மகள் - ஒருவனுக்கே சிறப்புரிமையாக வாழ் பவள். அறி கலன் - அறிவாகிய மரக்கலம். இற்றை ஞான்று - இக்காலம். எய்யர்ப் புலவர் - அறம் அறியாத தாழ்ந்தோர். அருளிலன் - கருணை யில்லாதவளுய்; (முற் மெச்சம்). அறையேன் - கூறேன். மருளிற்றீர்ச்து - மயக்கம் ங்ேகி, வாழிய - வாழ் வீராக.) -