பக்கம்:தனிப்பாசுரத் தொகை.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) தனிப்டாசுரத் தொகை - 203

XL. MIENTAL CONFUS1ON

+loom of bewilder'd mind | The vision clear

Shrouding from mortal sight, veiling the gate Whence issues glad the soul emancipate ; Obscuring holiest eyes with darkness drear, Though taught by lessons of th' enlightened seer.

In the heart's murky den like blinded owl, Thou lurkest ape, breathing contagion foul, All fill'st ev'rl sages' hearts devout with fear. Like magic mirror changing all we view. Thou show'st the true a8 false, the faise as true. I dash thee down, -the crystal pure be mine ! Why should delusion be where truth doth shine : In vain thou striv's; the light of life to hide ; I claim my soul's immortal heavenly bride.

XLI. TIRUVALLUVAR

Sage WALLUVAR, priest of thy lowly clan,

No tongue repeats, no speech reveals thy name ; Yet, all things changing, dieth not thy fame, For thou art bard of universal man ; And still thy 'book' above the waterg wan,

Virtue, true wealth, and joy, and being's aim, In sweetest mystic couplets doth proclaim, (11-14) தனித்தெருட் குசியூ

டுருவுமா நுன்னே புறக்கிழிப் பல். என மெய்ப்பொருட் டலேவியின் விலக்கினுக் துய்ப்பல் வட்டையிற் றுன்னுமான் ஞமலியே!” (கெருட் குசி - தெளித்த அறிவாகிய வைா ஊசி. ஊடுருவுமா - ஊடுருவிச் செல்லுமாறு. நுன்னை - உன்னை உறக்கிழிப்பல்- கன்முகக் கிழிப்பேன். மெய்ப் பொருட்டலைவி - உண்மை ஞானமாகிய கலேவி. துய்ப்பல் - அநுபவிப்பேன். வட்டை வழி. துன்னும் - பொருந்திய மால் ஞமலி - மயக்கமாகிய சாய். வெறி காய் என்பது சொற்போக்குப் பொருள்.) என்பதும், முதற் பதிப்புப் பாடங்கள்.

சக. திருவள்ளுவர் - திருக்குறளாசிரியர். வள்ளுவர் பறைச்சாதியினருள் ஒரு வகையினர்; யானைமேல் முரசடிக்குக் தொழிலுடையவர் (வள் தோல்), என்ப. - cf. முரசுகடிப் பிஉேம் முதுகுடிப் பிறர்தோன்.” - - (மணிமேகலை. 1-30). :திருநாள் படைகாள் கடிகா ளென்றிப் பெருகாட் கல்லது பிறாட் கறையாச் செல்வச் சேனை வள்ளுவ முதுமகன்.” - . . .

- (பெருங்கதை 2 - 2: 32, 84),