பக்கம்:தனிப்பாசுரத் தொகை.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

Ս

6

வி. கோ. சூரியகாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

அன்பே -றது மருளும் பழுக்கொளி

த0 ற்றை ஞான்றிலும் வேற்றப் போர்செய

லெற்றிற் கோவென் னினிய மாந்தர்காள்? ஆருயி சோம்பலே போரிலுஞ் சிறக்க : பொறையுள மெங்கனும் பொருந்துக அறைகடல் சூழிவ் வங்கண் ஞாலத்தே.

சக. எறும்பு

என்னே எறும்பீர்! எழிற்சிற் றெறும்பீர் ! கொன்னே யிராமற் கூடி யுலாவுவீர் ! கால முனர்ந்துேோல வுவிைனே முன்னரே தேடி மொய்ம்புறச் சேர்த்து

டு. தன்னரின் புற்று நாடொறும் வாழ்விர் ;

மக்களுட் பலர் தும் மாண்பினே யறியார் தொக்கொரு வழியிற் ருெழிலுஞ் செய்யார் மடியாாய் சாளு மடிவர், அக்தோ! மாவட ருடலின் மன்னிற் றழுக்கெனி

க0. ைேடிப் போத்து ருறக்கடித் தவர்தமை

யறிவுறுத் தாயிடை யாருயி ரிழப்பீர். நம்மரு ளென்னே! நாவலுதற் பாற்ருே? நல்ல சாளரு நான

வெல்லியும் பகலுநீ ரினிது முயல்விரே !

மனமகிழ்ச்சி நிகழ்த்திப் பிணிப்பித்து நிற்கும் Grajá Fai ாசிஞர்கினியர். (தொல். பொருளியல் கு. 53. கச்)

அருள் - ஒன்றன் துயர் கண்டவிடத்துக் காரணமின்றித் தோன்றும் இரக்கம்; இதனை அளியென்றுங் கூறுப. அன்பு காரணமாக அருள் தோன்றும்.

01. அருளென்னு மன்பீன் குழவி.” (திருக்குறள் 757.) தொடர்பு பம்முதே வருத்தமும்முர்மேற் செல்வதாய அருள்தொடர்பு பற்றிச் செல்லு மன்பு முதிர்க் துழி உளதாகலின் அதனே அன்பீன் குழவி என்றனர் என் லும் பரிமேலழகர் உாை ஈண்டு நோக்கற்பாலது. அறம் - மது முதலிய நூல்களுள் விதித்தன செய்தலும் விலக்கியன ஒழிதலுமாம். அஃது ஒழுக்கம், வழக்கு, தண்டம் என மூவகைப்படும், (திருக்குறள் - பரிமேலழகர் உரைப் பாயிரம்.)

பழுத்து - முதிர்ச்து. ஒளிர் விளங்கும். இற்றை ஞான்று - இந்தக் காலம் வெற்றுப்போர் - பயனற்ற போர். எற்றிற்கோ - எதன் பொருட்டோ. இனிய - அன்பு வாய்ந்த மார்தர் மக்கள். ஆருயிர் - பெறுகற்கரிய வுயிர் ஒம்பல் - பாதுகாத் தல். போரினும் - போர் செய்வதைக் காட்டிலும், சிறக்க - சிறப்பதாகுக: (வியக் கோள் முற்று). பொறையுளம் - பொறுமை பொருக்திய மனம். எங்கனும் - எல் விடத்தும். பொருந்துக - கிலேபெறுவதாகுக. அறை கடல் - ஒலிக்கும் கடல்.