பக்கம்:தனி வீடு.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டர் பெருமை | 13

என்று கம்மால் கினேக்க முடிகிறது. காள் தோறும் சோறு உண்டு நல்ல வீட்டில் வாழ்க்து ஆடை அணிகளைப் புனைந்து கருவிப் பொருள்களைப் பெற்று வாழ வேண்டு மென்று சினேக்கிருேம். தொடர்ந்து வாழ்க்கை எடை பெறுவதற்குப் பயன்படும் கருவியாவது பொருள் என்று நமக்குத் தெரிகிறது. அதனுல் பணத்தைச் சேமித்து வைக்கிருேம். பணம் படைத்த செல்வர்கள் ஒவ்வொரு வேளைக்கும் சூடாகச் சோற்றை உண்ணுகிரு.ர்கள். முதல் நாள் ஆக்கிய சோற்றை நீரில் போட்டு வைத்திருந்து மறுகாளும் உண்பவர்கள் வறியவர்கள். அவர்களும் அந்தச் சோற்றை இரண்டு மூன்று காளேக்கு வைத்துக் கொள்ள முடியுமேயொழிய நெடுநாள் வைத்திருக்க முடியாது. அப்படி வைத்திருந்தால் சோறு வீகிைவிடும்.

ஆகவே, அவர்கள் பல காளேக்குப் பயன்படும் அரிசியை வாங்க வேண்டியிருக்கிறது. பிச்சைக்காரனே ஒவ்வொரு நாளேக்கும் பிச்சைச்சோறு வாங்கி உண்கிருன். அவனைவிட ஒரு வேளே சோருக்கி அதனை மூன்று வேளைக்குச் சாப்பிடுகிறவன் பணக்காரன். ஒவ்வொரு வேளையும் சூடாகச் சோருக்கி உண்ணுகிறவன் அவனேயும் விடப் பணக்காரன். அந்த அந்த வேளேக்குச் சில்லறை யாக அரிசி வாங்குபவனே விட ஒரு மாசத்திற்கு மொத்த மாக மூட்டை அரிசி வாங்கிச் சாப்பிடுகிறவன் இன்னும் பணக்காரன். அதுபோலவே ஆண்டுக்கு வேண்டிய அரிசிக்கு கெல்லாகக் குதிரில் கொட்டி வைக்கிறவன் பெரிய பணக்காரன். நெல்கூடச் சில ஆண்டுகளுக்கே இருக்கும். பல காலத்திற்கும் கெல் விளேக் து பயன்படும் என்று நிலமாக வாங்கிப் போட்டிருப்பவன் எல்லோரையும். விடப் பணக்காரன். அன்றன்று உண்ண வேண்டிய சோற்றுக்கு நெல் அவசியம். ஆதலினல் அந்த கெல்லை விளக்கின்ற கிலத்தையே பழைய காலத்தில் மக்கள்

தனி 8 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/123&oldid=575934" இலிருந்து மீள்விக்கப்பட்டது