பக்கம்:தனி வீடு.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# () தனி வீடு

பேர்கள். அந்த கால்வருக்கும் குருவாக இருந்தவன் தென் முகக் கடவுளாகிய தட்சினமூர்த்தி. குரு என்று சொன்

ல்ை அந்தச் சொல் சிறப்பாகத் தட்சிணுமூர்த்தியைக் குறிக்கும்.

எல்லோருக்கும் ஆதி குருவாக இருக்கின்ற தட்சிணு மூர்த்தியும் ஒரு சமயம் மானக்க்கை இருந்தான். குருவாக இருக்கிறவன் மானுக்களுகவும் இருப்பான். அவன், நன்கு கல்வி பயின்றவனுகையால் தன் குருவை நோக்க மாணுக்க ஞகவும், பிறருக்குக் கல்வி பயிற்றுவிப்பவன் ஆகையால் மானுக்கனே நோக்கக் குருவாகவும் இருப்பது இயல்பு. இந்த வகையில் பார்த்தால் உலகிலுள்ள அத்தனை குரு மூர்த்திகளும் மாணுக்கர்களாகவும் இருப்பார்கள். இந்த நிலை தட்சினமூர்த்திக்கும் உண்டு. தென்முகக் கடவுள் ஆகிய சிவபெருமானுக்கும் ஒரு குரு அமைந்தான் அந்தக் குருவே முருகப் பெருமான். குருவுக்குள் சிறந்த குரு ஆகையால் அவனேக் குமரகுருபரன் என்றும், சிவகுரு என்றும், தகப்பன்சாமி என்றும் பெரியவர்கள் கூறுவார் கள், பிறரிடமிருந்து உபதேசம் பெரு மல் குருவாகவே நிற்கிறவன் முருகப் பெருமான். இப்படியே குரு சிஷ்ய பரம்பரையில் தனக்குப் பின்னலே மாளுக்கன் இல்லாமல் ஒருவன் இருந்தால் அவன் மானுக்ககை மட்டும் கிற்கும் நிலை உடையவன். குருவாகவே நிற்கும் பெருமை உடைய

பெருமான் ஞானபண்டித சாமியாகிய முருகன்.

முருகனுடைய பெருமைகள் பல. வள்ளி மணவாளன் என்று அவனைச் சிந்திக்கும்போது பக்தர்களுடைய மனம் உருகுகிறது. சூரனைச் சங்காரம் செய்தவன் என்று கினேக் கும்போது அடியார்களுக்குத் துணிவு பிறக்கிறது. சின்னஞ்சிறு குழந்தை என்று சொல்லும்போது யாரும் பயம் இல்லாமல் அணுகுகின்ற அன்பு பிறக்கிறது. இப் படி அவன் பல வகையில் திருவிளையாடலச் செய்தாலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/20&oldid=575831" இலிருந்து மீள்விக்கப்பட்டது