பக்கம்:தனி வீடு.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(iv)

விளையாட்டே வினேயாகும் திறத்தையும், இந்த விஆள யூாடடை மாற்றி இறைவன் திருவருள் பெற் முயல் வேண்டும் என்பதிையும் முதலில் விளக்கும் பகுதியை இதில் காணலாம். பின்பு காமத்தால் உண்டாகும் இங்கு களும் ஞான விளையாட்டின் தன்மையும் வருகின்றன் ஊன நாடகம், ஞான நாடகம் என்னும் இரண்டையும் பற்றி மணிவாசகப் பெருமான் கூறியிருக்கும் பாட்டு இங்கே ஒப்புமையுடையதாக இருப்பதால் அதற்கும் ஓரளவு விளக்கம் பின்பு வருகிறது.

பத்தித் திருமுகம்' என்று தொடங்கும் அலங்காரப் பாடலின் விளக்கம் ஆறுமுக அமுதம் என்ற தலைப்போடு மூன்ருவது சொற்பொழிவாக உள்ளது. இன்பமும் துன்ப் மும் ம்னித வாழ்வில் உள்ளன என்றும், சிற்றின்பத்தை நுகர்பவர்கள் பேரின்பம் உண்டென்று தெரிந்துகொள்ள் வேண்டும் என்றும், அவ்வின்பத்தைப் பெற்ற பெருமக்கள் தாம் பெற்ற அநுபவங்களைக் குறித்துச் சொல்லியிருக் கிருர்கள் என்றும், அவை முறையில் வேறு வேருக இருந் தாலும் விளைவில் ஒன்ருகவே இருக்குமென்றும், அருண கிரிநாதர் தாம் பெற்ற அநுபவத்தைச் சொல்கிருரென்றும் கூறி, அவர் எவ்வாறு சொல்கிருர் என்பதை விளக்கத் த்ொடங்கினேன். புத்திக்கமலம் - அன்பினுல் விரியும் போது ஆனந்த ஊற்றுத் தோன்றுமென்றும், அது படிப் படியாகப் பரந்து ப்ரமானந்தக் கடலாகுமென்றும், அதில் ஆறுமுக ஆழதம் தோன்றுமென்றும் புலப்படுத்தினேன். நிர்ம் கோயிலில் காணும் காட்சி எவ்வாறு உண்முகமாகும் போது தோன்றும்ென்பதையும், அதுபவ கிலேயில் அது எவ்வாறு தோன்றும் என்பதையும் ஒருவுாறு விளக்கியிருத் கிறேன். ஆறுமுகங்களைப் பற்றி நக்கீரர் திருமுருகாற்றுப் படையில் கூறுவனவற்றை இறுதியில் கூறி இச் சொற் பொழிவை முடித்தேன். -

- வண்டும் மலரும் என்பது நான்காவது சொற்பொழிவு, முதலில் மனத்தை வண்டாகச் சொல்லும் மரபையும் இறைவனுடைய திருவடியாகிய தாமரையில் அவ்வண்டு சென்று ஊத வேண்டும் என்பதையும் எடுத்துரைத்து, மணிவாசகர் திருப்பாட்டு ஒன்றை மேற்கொள் காட் விளக்கினேன். பின்பு இண்றவன் திருவ்டியில் காட்டம் உள்ளவர்கள் அடியார் என்றும், திருக்குறளில் வள்ளுவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/6&oldid=575817" இலிருந்து மீள்விக்கப்பட்டது