பக்கம்:தப்பிவிட்டார்கள்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளையல் வாங்கலையோ 99 'சும்மா பத்திரிகையும் கையுமா இருக்கிறியே, மூஞ்சிகீஞ்சி கழுவிப் பவுடர் கிவுடர் போடக்கூடாது?" 'அம்மா! எனக்கு மெருகுஒன் றும்தேவையில்லை.' "தங்கப் பாத்திரமா இருந்தாலும் மெருகு இருந் தாத்தாண்டி மவுசா விலைபோகும்." 66 "என்னை விலைபோகும் பொருளாகவே ஆக்கி விட்டீர்களா? அந்த கேள்வியெல்லாம் அதோ நடராஜன் அவனைக் கேளு. வர்ரான்....... 66 'என்னம்மா தங்கச்சி சொல்லுது?" "என்ன டங்குது.' 66 39 சொல்லுது.... பொட்டுக்கட்டிக்க மாட் "பழைய பல்லவியைத்தானே பாடுது. ப அனுபல்லவி பாடினாலும் அதைத்தான் பாடு வேன் அன்ணா!" 99 "சரணங் கூடப்பாடுவாள் சண்டிக்கழுதை....... லக்ஷ்மீ!... நம்ப குடும்பம் நல்லா இருக்கணும்னா....' "நான் நாசமாய்ப்போகணும் அதுதானே அம்மா?" மீன்தார் தங்கம் "தங்கச்சி ...ஜமீன்தா அ கொட்டுவார். நம்ப தடபுடலா வாழனூம்." தங்கமாகக் அண்ணா.. உங்கள் விநோத வாழ்வுக்காக நான் விபசாரியாக வேண்டுமா? 'வக்கணை பேசாதே.... இப்படிப் உன்னை வளர்த்தேனாக்கும்.' و, பேசத்தான் ஆடுமாடுகளைக் கூடத்தான்.... நல்லவிலை போகு மென்று வளர்க்கிறார்கள்." "லக்ஷ்மி.....இந்தப் பாரு.... நீ வைரக்கண்ணை நினைச்சு வம்பு பண்றே!. இனி அந்த வரட்டுப் பயல்