பக்கம்:தப்பிவிட்டார்கள்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருணாநிதி 25 "நேற்றுத்தானே கடிதம் எழுதியிருக்கிறாய். அதற் குள் எப்படி,லக்ஷ்மீ, வந்தாய்?' "பெரிய ஆபத்திலிருந்து தப்பியிருக்கிறேன். கேளுங்கள், அம்மாவின் ஆசைப்படி நடராஜ அண்ணாவின் அழைப்பை யேற்று என்னை முதல் திருமணம் செய்துகொள்ள ஜமீன்தார் வந்தார். நான் பலாத்காரமாக அறைக்குள் தள்ளப்பட்டேன். 19 கேளுங்கள்! ஜமீன்தாரிடம் எவ்வளவோ மன் றாடிப் பார்த்தேன். என் உபதேசங்கள் எல்லாம் அவ ருக்கு ஊமையின் பேச்சாகத் தெரிந்தன. என்வாழ்வில் நஞ்சு பூச வேண்டாமென்ற கோரிக்கைபை... அந்த நேரத்தில் அவர் எப்படிக் கேட்பார்." "துப்பாக்கியை நீட்டிப் பயமுறுத்தினார்." "நான் சாகசத்தில் இறங்கினேன். மதுபான வகையறாக்கள் அத்தனையும் ஜமீன்தார் வயிற்றில் கலந் தன. என் கைகளால் அவைகளை வாங்கிக் குடிப்பதே பெரும் பாக்கியமென்று அவர் எண்ணினார். கோப் பையை வாங்க அவர் கை நடுங்கியபோது நானே அவர் வாயில் ஊற்றினேன்." "அவ்வளவுதான். ஜமீன்தார் போதை தலைக் கேறிச் சாய்ந்தார். 'பிறகு? "நான் விழித்துக்கொண்டேயிருந்தேன். விடியற் காலை மணி நாலு! வீட்டில் நல்ல தூக்கம். இருட்டிலே ஒளிந்துவந்து இரயிலேறினேன். இப்பொழுது.... "லக்ஷ்மீ!...... வீரலக்ஷ்மீ...?" 66 "அத்தான்...இந்த வைர வளையல்கள் ஜமீன் தார் கொடுத்தவை. 99 "பாவம்...... பரிதாபத்துக்குரியவன். ஏமாந்தான்." நன்றாக