பக்கம்:தப்பிவிட்டார்கள்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 வளையல் வாங்கலையோ அத்தான் ....... இன்று முதல் நம் வாழ்க்கை ஆரம்பம்." 'ஆம். கள்.' " " இனி..... நாம் பிரிய வேண்டியதில்லை." 99 "Di...."

  1. 6

66 அத்தான் ஏன் அழுகிறீர்கள்?" அழவில்லை...... ஆனந்தக் கண்ணீர்." "நான் நம்பமாட்டேன் ... நடந்ததைச் சொல்லுங் வைரக்கண்ணு வாய் திறக்கவேயில்லை. லக்ஷ்மி யின் இடைவிடாத பிடிவாதத்தால் கடைசியில், தான் பட்ட கடனுக்காக நாளை 'கோர்ட்டுக்குச்செல்லவேண்டு மென்ற உண்மை வெளியாயிற்று.லக்ஷ்மி கவலைப் படவே யில்லை. ஜமீன்தார் போட்ட வளையல்களைக் கழற்றினாள். தன் கழுத்தில் கிடந்த சிறிய சங்கிலியை யும் வளையல்களையும் வைரகண்ணுவிடம் அளித்தாள். 'அத்தான் இவைகளை நாளைக்கே விற்று விடுங்கள். கடன் தீரட்டும். மீதிப்பணம் பத்திரி கைக்கு முதலாக இருக்கட்டும். நீங்கள் தயங்க வேண் டாம்." 66 ... . ... வைரக்கண்ணு யோசித்தான். ஆனாலும் சரியென் றான்.இரவு றான். இரவு ஓடிக்கொண்டிருந்தது. 0 0 0 வளையல்களை எடுத்துக்கொண்டு வைரக்கண்ணு புறப்பட்டான். வாயிற்படி வரையில் லக்ஷ்மி வந்து வழியனுப்பினாள். அவள் கண்களில் புறஒளி! இதழைக் கிழித்துக் கொண்டு புன்னகை நெளிந்தது. அவள் திருச்சியிலே வைரக்கண்ணுவின் வீட்டில் இருப்பதாக நினைக்கவில்லை. இன்பபுரியில் இருப்ப தாக நினைத்தாள். ஒரு அநாதைச் சிறுவனின் மேல் அவள் கொண்ட காதல் ஜமீன்தார் கட்டிய மாட மாளிகைகளை யெல்லாம் மண் மேடாக மதித்தது. .