பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

BT-ಹಹಹಹಿ) 97 வருகின்றன. என். எஸ். கிருஷ்ணன் குழுவினர், எம். ஜி. இராமச்சந்திரன் குழுவினர், எஸ். எஸ். இராசேந்திரன் குழுவினர், கே. ஆர். இராமசாமி குழுவினர், சிவாஜிகணேசன் குழுவினர், எம். ஆர். இராதா குழுவினர், சகஸ்ரநாமம் குழுவினர், கே. ஏ. தங்கவேலு குழுவினர் முதலியோர் பயன்தரத்தக்க நாடகங்களே நடத்தி வந்தனர். அவருட் சிலர் இன்றும் நடத்தி வருகின்றனர். இ. ஆர். சகாதேவன் குழுவினர் புலித்தேவன் நாடகத் தைச் சிறந்த முறையில் அங்காளில் நடத்தி வந்தனர். புலித்தேவனே வெள்ளேயரை எதிர்த்த முதல் தமிழ் வீரன் என்பதும், அவனது சிவபக்தி, வீரம், ஒழுக்கம் முதலியன வும் அந்நாடகத்தில் நன்கு விளக்கப்பட்டன. அங்காடகத் தில் சிறந்த தமிழ்நடை பேசப்பட்டது. அந்நாடக நூலை அரும்பாடுபட்டு எழுதிய கல்கண்டு ஆசிரியர் தமிழ்வாணன் அவர்கட்குத் தமிழகம் நன்றி பாராட்டக் கடமைப் பட்டுள்ளது. T - தமிழகத்தில் பல்லாயிரம் இளைஞர்களே நல்ல தமிழில் பேசப் பழக்கிவந்த அறிஞர் அண்ணுதுரை, சந்திரமோகன், நீதிதேவன் மயக்கம், ஒர் இரவு, வேலைக்காரி, சொர்க்க வாசல் முதலிய நாடகங்களே எழுதியுள்ளார். அவற்றுள் சிலவற்றை, பம்பல் சம்மந்த முதலியார் போலவே, நூலாசிரியரே நடிப்பது வழக்கம். பேச்சுக் கலையிற் சிறந்து விளங்கியது போன்றே, அண்ணுதுரை நடிப்புக் கலையிலும் சிறந்து விளங்கினர். இது போன்றே மு. கருணுகிதியும் சிறந்த நாடக ஆசிரியராகவும், நடிக ராகவும் விளங்குகிரு.ர். யூரீதேவி நாடக சபாவின் உரிமையாளரான கே. என் இரத்தினம் குழுவினர் பல நாடகங்களே நடத்தி வந்தனர். அவற்றுள் கந்திவர்மன் என்பதும் ஒன்று. தெள்ளாறெறிந்த 7 -