பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவக் கலை 量23> இவற்றின் வழிகின்று பற்றை அறுக்க வேண்டும். பற்றை அடிப்பதற்கு வேறு இருவகை வழிகளும் உண்டு. அவை ஐந்து பாவனைகள். நான்கு தியானங்கள் என்பன. 1. ஐந்து பாவனைகள்: (1) மைத்திரி பாவனை, )ே கருணு பாவன, (3) முதிதபாவனை, (4) அசுபபாவனே, (5) உபேட்சாபாவனை. 1. மைத்திரிபாவன: பெளத்த துறவி, "எல்லா உயிர் களும் பேராசை, நோய், துன்பம் இவற்றிலிருந்து விடு. பட்டுக் களிப்புற்று வாழட்டும்" என்று பாலித்தல், 2. கருணுபாவன: "வறியவர் வறுமை நீங்கிச் செல்வம் பெறுக’ என்று பாவித்தல். 3. மு. தி த பாவ ன - "ஒவ்வொருவரும் தத்தமக்கு அமைந்துள்ள கல்வினைப்பயனே அடைவாராக” என்று பாவித்தல். (முதிதம்-மகிழ்ச்சி) 4. அசுபாவன: உடல் மிகவும் இழிந்தது-வெறுக் தற்குரிய காற்றத்தை வெளிப்படுத்துவது' என்று பாவித் தல். (அசுபம்-அமங்கலம்) 5. உபேட்சாபாவன எல்லா உயிர்களையும் ஒன்ருகக் கருதுதலும், விருப்பு வெறுப்பின்றி இருத்தலும் ஆகும். (உபேட்சை.உதாசீனம், அலட்சியம்.) - நான்கு தியானங்கள். - - முதலாம் தியானம்: துறவி, காமம் பாலம் இவற்றி லிருந்து தன்னை விலக்கி மனனத்தோடும் ஆராய்ச்சியோடும் கூடியிருக்கும்போது அநுபவிக்கும் மகிழ்ச்சி நிலை. இரண்டாம் தியானம்: மனனமும் ஆராய்ச்சியும் இல்லாமல் அவை அடைக்கப்பட்டு இருக்கும்போது, அமைதியிலிருந்து உண்டாகும் இன்பகில