பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. தமிழகக் கலைகள் முடியாத கடினம் அமைந்த பாக்களைப் படித்தல், 15. மறை பொருளாகச்செய்யுளில் பொருள்களே அமைக்கும் புதிர்வகை, 16. பிறரை ஏமாற்றுவதற்கான செய்யுள் செய்தல், 17. பல நாட்டு மொழிகளைக் கற்றல், 18. கீழோர் மொழிகளை அறிதல், 19. நூல்களே அழகாகவும் தெளிவாகவும் படித்தல், 20. முன்பு படிக்காத நூலே ஒரு வருடன் கூடிப் படிக்கும் திறமை, 31. மனத்தில் ஒரு செய்யுளை வைத்துக்கொண்டு சில குறிப்புக்களை மட்டும் ஒருவர் தர, மற்றவர் அச்செய்யுளேச் சொல்லுதல், 23. மனப்பாடம் செய்வதற்குரிய முறைகள், 38. மனேயடி சாத்திரம், 24. தச்சுக்கலை, 35. பருவங்களின் தட்ப வெப்ப கிலேக்கு ஏற்பத் தரையை மாற்றி அமைத்துக் கொள்வது, 26. தோட்டக் கலை, 37. அரிசி, பூ முதலியவற்ருல் ஆன கோலங்கள், 28. பலவகைத் தின்பண்டங்களைத் தயாரிப்பது, 39. பலவகைக் குடி நீர்களைத் தயாரிப்பது, 30. நூல் நெசவும் தையலும், 31. பிரம்பு பின்னல், 33. பூ வேலைகள், 88. மாலை கட்டுதல், 34. தலைக்கொண்டை முடிச்சு அலங்காரங்கள், 35. உடை அலங்காரம், 36. காதணிகள், 87. வாசனைப் பொருள்கள், 38. நகைகள், 39. உடம்பு பிடிப்பது, தலே மயிரைக் கோதிவிடுவது, 40. உதட்டிற்கு வண்ணம் தீட்டுவது, முகம் முதலிய உறுப்புகளுக்கு ஏற்ப மண-நிறப் பொடி களைப் பயன்படுத்துதல், 41. இலைகளில் தன் எண்ணத் தைத் தெரிவிக்கும் ஒவியங்களே வெட்டி அவற்றைக் காதற் செய்தி அனுப்பப் பயன்படுத்துதல், 48.48. ஆண்களும் பெண்களும் சேர்ந்து ரோடும் பொழுது விளையாட்டாக நீரில் மிருதங்கம் போல் ஒலிகளைக் கிளப்பும் கலைகள் இரண்டு, 44.47. படுக்கை தயாரிப்பது முதல் இன்புற் றிருப்பதற்கு உதவியான கலைகள், 48. உலோகம், நாணயம், இரத்தினங்கள் இவற்றை மதிப்பிடுவது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழகக்_கலைகள்.pdf/19&oldid=862946" இலிருந்து மீள்விக்கப்பட்டது