பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைகள் 5 49. இந்திர ஜாலம், 50. பொருள்களைக் கையில் மறைப்பது 51. பொருள்களைத் துணியைக் கொண்டு மறைப்பது, 53. இரசவாதம், 53. உலோகம், மணிகள் இருக்கும்.நிலத் தைக்கண்டறிவது, 54. சகுன அறிவு, 55. எந்திரங்களேச் செய்வது, 56. வீட்டில் கிளி, மைன முதலியவற்றைப் பேசப்பழக்குவது, 57. சூதாட்டம், 58. சொக்கட்டான், 59. ஆடு கோழி முதலியவற்றைச் சண்டையிடச் செய்வது, 60. பொம்மைகளைக் கொண்டு குழந்தைகளுக்கு உரிய விளையாட்டுக்களைச் செய்து காட்டுவது, 61. கயிற்றைக் கொண்டு விளையாடுவது, 63. நல்ல நடத்தைக்குரிய பயிற்சிகள், 63. யானை ஏற்றம், குதிரை ஏற்றம் முதலியன, 64. படைப் பயிற்சியும் வேட்டைப் பயிற்சியும்." மேலே கூறப்பட்டவற்றுள் சிலவற்றை அழித்துச் சிலவற்றைப் புதியனவாகச் சேர்த்து அறுபத்து நான்கு கலேகள் இவை எனப் பிறர் கூறுவர். அவையாவன : அறுபத்து நான்கு கலைகள் (இரண்டாம் வரிசை) 1. எழுத்திலக்கணம், 2. எழுத்துப் பயிற்சி, 8. கணக்கு, 4. வேதம், 5. புராணம், 6. இலக்கணம், 7. திே நூல், 8. சோதிட நூல், 9. அற நூல், 10. யோகம், 11. மந்திரம், 18. சகுனம், 18. மருத்துவம், 14. சிற்பம், 15. உருவ நூல், 16. இதிகாசம், 17. காவியம், 18 அணி நூல், 19. காவன்மை, 30. நாடகம், 31. நடனம், 32. சப்தப் பிரமம், 38. வீணை, 34. குழல், 35. மிருதங்கம், 36. தாளம், 37. அம்புப் பயிற்சி, 38. பொன்னே மதிப்பிடல், 39. தேர்ப் பயிற்சி, 80. யானைப் பயிற்சி, 81. குதிரைப் பயிற்சி, 33. இரத்தினத் தேர்வு, 33. கிலத் தேர்வு, 1. கலைக்களஞ்சியம், iii, பக். 339-340.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழகக்_கலைகள்.pdf/20&oldid=862949" இலிருந்து மீள்விக்கப்பட்டது