பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 தமிழகக் கலைகள் 84. படைப் பயிற்சி, 85. மற்போர், 36. மயக்கி அழைக்கும் வித்தை, 87, சாடனம், 38. வித்து வேடனம் (மந்திர ஆற்றலால் இரு கட்சியாருள் வெறுப்பை மிகுவித்தல்). 39. காம நூல், 40. மோகனம் (மயக்குதல்), 41. வசீகரம்ை (வசப்படுத்துகை), 43. இரசவாதம், 43. கந்தருவ வாதம் (கந்தருவரைப் பற்றிய அறிவு), 44. கட்டம், 45. முட்டி (உள்ளங்கையில் மறைப்புண்ட பொருளே இன்னதென்று கூறுதல்), 46. டைபீல வாதம் (பறப்பன, ஊர்வன முதலி யவற்றின் மொழிகளே அறிதல்), 4?. கவுத்துக வாதம் (துயருற்ற மனத்தில் இன்பத்தை வருவிக்கும் ஆற்றல்), 48. நாடியறிவு, 49. காரூடம் (விஷங்களைப் போக்கும் திறன்), 50. காற்றில் கலந்து மறைதல், 51. காற்றில் கடத்தல், 53. கூடு விட்டுக் கூடு பாய்தல், 53. பிறர் கண்ணில் படாமல் திரிந்துவருவது, 54. இந்திர ஜாலம், 55. மகேந்திர ஜாலம் (நிலத்திலும் வானத்திலும் அற்புதங் களே உண்டாக்கும் திறன்), 56. நெருப்பில் இருத்தல், 57. நீரில் இருத்தல், 58. மூச்சை அடக்கி இருத்தல், 59. விழித்த கண் இமையாது இருத்தல், 60. பேச்சை அடக்கி இருத்தல், 1ே. வீரியத்தை அடக்குதல், 3ே. மறைக் கப்பட்ட பொருள்களைக் கண்டறியும் முயற்சியைத் தடுத்தல், 63. பகைவன் ஆயுதத்தைப் பயனற்றுப் போகச் செய்தல், 64. ஐவகை அவத்தைகளால் வேண்டியவாறு உயிரை கிறுத்தல்." - - ... . . " . . . . . வேறு கலைகள் இவையல்லாமல் வேறு பலவும் கலைகளாகப் பெளத்த, சமண நூல்களில் கூறப்பட்டுள்ளன. வாணிகம், உழவு, கால்நடைப் பாதுகாப்பு, ஒரிடத்தில் மறைந்து மற்ருே ரிடத்தில் வெளிப்படுதல், வேடிக்கை செய்தல், ஒருவன் 2 திெவி, இ.ை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழகக்_கலைகள்.pdf/21&oldid=862950" இலிருந்து மீள்விக்கப்பட்டது