பக்கம்:தமிழகக் குறுநில வேந்தர்கள்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

தமிழகக் குறுநில வேந்தர்

Madura country, மகா--m-m-ஸ்ரீ டி. ராஜாராமராவ் அவர்கள் Ramnad Manual, Mr. Sewall துரையவர்களுடைய List of Antiquities Madras, Vol. II இவற்றினும் பெரும்பாலுங் காணப்படுவது அச்சேதுபதிகளாவார்.

1. சடைக்கத்தேவராகிய உடையான் சேதுபதி (கி.பி. 1604-1621
2. கூத்தன் சேதுபதி " 1621-1635
3. தளவாய் சேதுபதி " 1635-1645
4. ரகுநாத சேதுபதியாகிய திருமலைசேதுமதி " 1645-1670
5. ராஜசூரிய சேதுபதி " 1670-1673
6. கிழவன் சேதுபதி. " 1673-1708
7. திருவுடையரதேவர் " 1709-1723
8. தண்டத்தேவர் " 1724—
9. பவானிசங்கரத்தேவர். " 1724-1728
10. குமாரமுத்து விஜயரகுநாதசேதுபதி " 1728-1734
11. முத்துக்குமார சேதுபதி " 1734-1747
12. இராக்கத்தேவர் " 1747-1748
13. செல்லத்தேவர் " 1748-1760
14. முத்துராமலிங்க சேதுபதி " 1760-1794
15. ராணி மங்களேசுவரி நாச்சியார் " 1803--1812
16. அண்ணாச்சாமி சேதுபதி . " 1812-1815
17. ராணிமுத்துவீராயி நாச்சியார் " 1815-1829
18. ராமசுவாமி சேதுபதி " 1829
19. ராணிமங்களேசுவரி நாச்சியார் " 1829-1838
20. ராணி துரைராஜ நாச்சியார் " 1838-1845
21. ராணிபர்வதவர்த்தினி நாச்சியார் " 1845-1868
22. துத்துராமலிங்க சேதுபதி " 1868-1873 -
23. பாஸ்கரசேதுபதி " 1873-1903