பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோசர்குல்க் கோமான்கள் I (Y3 தானுட்டுக் கடற்கரை நகரங்களுள் செல்லுனர் என் பதும் ஒன்று, மன்னர் குலத்தை மண்ணுக்கிக் காண்பேன் என வஞ்சினம் உரைத்து மழு ஏக்தித் திரிந்த பரசுராமன் இருந்து வேள்வி செய்த விழுச்சிறப்பு வாய்ந்தது எனப் புலவர் பாராட்டும் அப்பேரூரை அரசிருக்கையாக்கிக் கொண்டு ஆண்டிருந்தான் ஆதன்எழினி என்பான். களிற் ஆறுப் போர் முறையினேக் கரைகண்டவன் அவ்வெழினி, அவன் எறியும் வேலேறுண்ட வேழங்கள் வெந்துயர் மிக்கு வீழ்ந்து மடிவதல்லது வெற்றிபெற்று மீள்வது இய விரது என அவன் பேராண்மையைப் பாராட்டியுள்ளார் புல வர் ஒருவர். அச்செல்லூர்க்குக் கிழக்கே கடலையடுத்திருந்த நியமம் என்ற நகரை வாழிடமாகக் கொண்டிருந்தனர் |சர் சிலர் என்ற செய்தியையும், செல்லுர்க் காவற் டை அடுத்துள்ள மணல் வெளிகளில், கோசர் குல இள்ேளுர், மலர்க்கண்ணி கட்டி மகிழ்ந்து ஆடுவர் என்ற செய்தியையும் கொண்டு, அவ்வாதன் எழினியைக் கோச னக்கிக் காண்பவரும் உள்ளனர். - z ...; • கடல் வாணிக வளத்தால் கவின் பெற்ற மருங்கூர்ப் பட்டினம் என்ற மாாகர்க்கு அணித்தாக ஊனுரர் என்ற நெல்வளம் மிக்க கல்லூர் ஒன்று உளது. அவ்வூணுார்க்கு உரியோனப் வாழ்ந்திருந்தான் ஒரு வாள்வீரன். பகைவரின் 1. “கடலாடு மகளிர் கொய்த ஞாழலும் கழனி உழவர் குற்ற குவளையும் கடிமிளைப் புறவில் பூத்த முல்லையொடு பல் இளங்கோசர் கண்ணி அயரும் மல்லல் யாணர்ச் செல்லிக் கோமான் - எறிவிடத்து உலேயாச் செறிஅரை வெள்வேல் ஆதன் எழினி அருநிறத்து அழுத்திய

பெருங்களிற்று எவ்வம்.” -அகம்: 90,216,