பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 04 தமிழகத்தில் கோசர் வேழப் படைகளை வெட்டி வீழ்த்த வாள் எடுத்துக் களம் புகுந்த ஒரு போர்க்களத்தில், அவன் பிடியான ஒன்றின் காற்கீழ்ப்பட்டு மிதியுண்டான். அதனுற்பட்ட போர்ப் புண் ஆற, அது செய்துவிட்டுச் சென்ற தழும்பு, பெரிய வழுதுணங்காய் அளவு பெரிதாதல் கண்ட அக்கால மக்கள் அவனே வழுதுணேத் தழும்பன் என்ப் பெயரிட்டு வாழ்த்து வாராயினர். வாய்மையே வழங்கும் வழக்குடையணுகிய அவன், தன்னைப் பாடிவரும் பாணர்க்குப் பரிசில் பல வழங். கிப் பாராட்டுபவன்; அதனல், அப் பாணர் ஊர்ந்து வரும் களிறுகள், அவ்வூனுார்த் தெருக்களில் எக்காலமும் திரிந்து கொண்டேயிருக்கும். தழும்பன்பால், இத்தகைய தலைமை சால் பண்புகள் பொருந்தியிருக்கக் கண்ட தமிழகத்துப் பெரும்புலவர்களாம், தூங்கலோரியாரும், பாணரும், நத்ரே ரும் அவனைத் தம்பாவிடை வைத்துப் பாராட்டியுள்ளனர். தழும்பன் வரலாருக நாம் அறியத் தக்கன இவ்வள்வே யாகவும், பாணர், அவனை "வாய்மொழித் தழும்பன்"ன்னச் சிறப்பித்து அழைத்துள்ளது ஒன்றையே கொண்டு. இவனே யும் கோசனுக்கி விடுவர் சில வரலாற்று ஆசிரியன்மார். -முற்றும் 1. "வாய்வாள், தமிழகப் படுத்த இமிழ்இசை முரசின் வருநர் வரையாப் பெருநாள் இருக்கைத், துரங்கல் பாடிய ஓங்குபெரு நல்லிசைப் பிடிமிதி வழுதுணைப் பெரும்பெயர்த் தழும்பன் கடிமதில் வரைப்பின் ஊணுரர் உம்பர். விரிநிதி துஞ்சும் வீறுபெறு திருநகர் இருங்கழிப் படப்பை மருங்கூர்ப் பட்டினத்து * எல் உமிழ் ஆவணம்.” -அகம்: 227;