பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகத்து மறவர் குலங்கள் | 9" பல்யானேச்செல்கெழுகுட்டுவன் என்ற சேர வேந்தன், கொங்கரை வென்று, அவர்க்குரிய கொங்கு காட்டைச் சேர காட்டின் ஒரு பகுதியாகவே சேர்த்துக் கொண்டான். அக் நாள் முதல், கொங்கர் சேரர் படையில் சேர்ந்தே பணியாற் றத் தலைப்பட்டனர். கொங்கர்வேறு சேரர்வேறு அல்லர்: இருவரும் ஒருவரே என்று மதிக்குமளவு அவ்விரு இனமும் இரண்டறக் கலந்து விட்டன. சேரமான் கணக்கால் இரும் பொறைக்கும், சோழன் செங்களுனுக்கும் டைபெற்ற கழுமலப் போரில், கொங்கர் சேரர் படைவீரராய் ஆற்றிய பணிகள் அளவிடக் கூடியன அல்ல. கழுமலக் கோட்டை யைக் காத்து கின்ற சேரர் படைத் தலைவர் அறுவரையும், தான் ஒருவகைவே களம் புகுந்து கொன்று வீறு கொண்ட சோழன் படை முதலியாம் போரூர் கிழவன் பழையனேக் கொன்று உயிர் போக்கியவர் இக் கொங்கரே. சோன டாண்ட சங்ககாலப் பேரரசர்களுள் ஒருவகிைய கிள்ளிவளவ ல்ை வென்று அடக்கப்பட்டாருள் கொங்கரும் ஒருவ ராவர். . பசும்பூண் பாண்டியன் என்னும், தலேயாலங்கானத். துச் செருவென்ற நெடுஞ்செழியன், கொங்கரை அவர்க், 1. "ஆகெழு கொங்கர் நாடு அகப்படுத்த வேல்கெழு தானே வெருவரு தோன்றல்,' . -பதிற்று; 22. 2. "கொற்றச் சோழர் கொங்கர்ப் பணிஇயர் வெண்கோட்டு யானைப் போஒர் கிழவோன் -நற்றிணை; 10. 'அன்று அவர் குழிஇய அளப்பரும் கட்டுர்ப் பருந்து படப் பண்ணிப் பழையன் பட்டென.” - -அகம்: 44