பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 தமிழகத்தில் கோசர் என்ற இருபத்து கர்ன்கு கோட்டங்களாகப் பிரித்து ஆளப் படலாயிற்று. கரிகாற்பெருவளத்தான், அருவாளரை வென்று பார் கொண்டான் எனத் தெரிவதாலும், தொண்டையோர் பற்றிய வரலாற்று நிகழ்ச்சிகளே கல்கும் புலவர்களாகிய தாயங்கண்ணனரும், கல்லாடரும், அத் தொண்டையோர் மரபில் வங்த மன்னன் ஒருவன்பால், அதிகமான்பொருட்டுத் துரது சென்ற ஒளவையாரும், அத் தொண்டையோர் மரபோடு தொடர்புடைய திரையர் குடியையும், அக்குடி வங்த திரையனேயும், அவனுக்குரிய பவத்திரி ஊரையும் குறிப்பிட்டுச் இசால்லும் புலவர் பெருமக்களாகிய காட்டுர் கிழார் மகளுர் கண்ணனரும், நக்கீரரும், காலத்தால் கரிகால னுக்குடிப் பிற்பட்டவராகவே தெரிவதால், தொண்டையர் மரபு, தமிழகத்தில் அடிகோலியது, அக் கரிகாற்பெருவளத்தா லுக்குப் பின்னரே எனக் கொள்க. தெண்ணிர்வயல் தொண்டை கன்னடு சான்ருேர் உடைத்து' என்ற பேராப் புகழ் பெற்ற தொண்டை நாட்டைக் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆளத் தலைப் பட்ட தொண்டையர் தமக்குரிய வேங்கட மலைக்காட்டில் விஜனயாற்றல் மிக்க வேழங்கள் மலிந்திருப்பக் கண்டு, தாம் விரும்புமளவு வேட்டையாடிப் பெற்று, சிறந்த போர்ப் :பயிற்சி அளித்துப் பெரும்படையுடையராய் தருக்கித்திருங் தனர். வேங்கட மலைவாழ் முனிவர்கட்குவேள்வித்தி வளர்க் கக் காட்டு விறகுகளைக் கொண்டு தந்து விழுமிய வாழ் அளித்த போர்ப்பயிற்சி பெற்ற பின்னர், பகையரசர் நாடுகளை வென்று, அந்நாட்டு மண்ணில் விளையும் உண் பொருள் அல்லது வேறு உண்ணு விறல்மிகு வாழ்வுடைய வாகித் திகழ்ந்தன. அத்தகு வேழப் படையினப் பெற்றி