பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகத்து மறவர் குலங்கள் 2为 கிழக்கே சோனடும், மேற்கே சேரநாடும் இருக்க இடைப்பட்ட மலாடு காட்டினே ஆண்டுவந்தமையால், அவ் விரு பேரரசுகளின் வாழ்விற்கும் தாழ்விற்கும் மலேய மன்னர் களே பெரிதும் காரணமாய் விளங்கினர். ேச ர ர் க்கு ம் சோழர்க்கும் நடைபெறும் போர்களில் மலேயர் யார்பக்கம் இருந்து மலைகின்றனரோ, அவர்க்கே வெற்றி வாய்க்கும் என்ற பெருநிலையை உண்டாக்கிப் பெருக வாழ்ந்திருந்தார் கள் மலேய மன்னர்கள். போரில் வெற்றிபெற்ற வேங்தனும் இப் போரில் மலேயன் துணைவங்திலனேல் வாகை மாலை பெறுவது என்னல் இயலாது போயிருக்கும்; அவன் படைத் துணை கிடைத்தது; ஆகவே வெற்றித் திருமகள் எனக்கு மாலை சூட்டி விட்டாள்” என்று மலேயரையே போற்றுவன் தோல்வி கண்டு துயர் உழப்போனும், மலேயன் தன் படை யோடு வந்து மாற்ருனுக்குத் துணை புரிந்திலனேல், வெற்றி எனக்கே எளிதில் வாய்த்திருக்கும்; அவ்வாய்ப்பினே இழக்கப் பண்ணினவன் படைத்துணைவங்தமலேயனே அல்லது மலைத்து நின்ற மாற்ருன் அல்லன்” என அவன் புகழே பாடுவன். 1 முரண் கொள் துப்பின் செவ்வேல் மலேயன் முள்ளுர்க் கானம் நாற. குறுந்-312. 'பொய்யாநாவின் கபிலன் பாடிய மையணி நெடுவரை ஆங்கண் ஒய்யெனச் செருப்புகல் மறவர் செல்புறம் கண்ட - - எள்ளறு சிறப்பின் முள்ளூர்.” புறம்-174. 2 'கடந்து அட்டு வென்றேனும் நிற்கூறும்மே வெலிஇ யோன் இவன் எனக் - - கழலணிப் பொலிந்த சேவடி நிலங்கவர்பு. விரைந்து வந்து சமந்தாங்கிய - வல்வேல் மலையன் அல்லனயின் நல் அமர் கடத்தல் எளிதுமன் நமக்கு எனத் தோற்ருேன் தானும் நிற்கூறும்மே. புறம்-125