பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 தமிழகத்தில் கோசர் வள்ளல் என மதிக்கத்தக்க வளமார் புகழ்பெற்றவர் இவ் வெழுவரே எனப் புலவர் இருவரால் ஒருங்கே பாராட் டப் பெற்ற கடையெழு வள்ளல்களுள் ஒருவனம் தகுதி பெற்ருேனும், கொல்லிமலை யாண்ட வல்வில் ஒரியைக் கொன்று, அவன் தலைநகர்த் திருவீதிகளில் வெற்றித் திருவுலா வந்தோனும், காரி கபிலர் பாடிவிட்டார் உன் புகழை; இனி எம்மால் பாடுதல் இயலுமோ அதனே' எனப் புலவ ரெல்லாம் வியந்து பாராட்டத்தக்க விழுப்புகழ் உடையானும் ஆகிய திருமுடிக்காரி தோன்றியது இம் மலேயர் குடியே. ஆண்ட அரசன் போரில் மாண்டு போயினைக அவன் மக ளும் நனிஇளையோனையும் கைப்பற்றிக் கொல்ல கண்ணுர் துணிந்திருக்கும் கிலேயில், அவ்வரசிளங் குமரனேத் தன் முள்ளுர் மலேயரணின் வைத்துக் காத்தும், அவன் காட்டைக் கைப்பற்றி ஆளும் பகைவரை அழித்தும், அவனே அவனுக் குரிய அரியணையில் அமர்த்தியும், வாழ்விழந்து வருந்திய சோனட்டு மக்களுக்கு வாழ்வளித்த மாவீரனும் சோழிய ஏளுதி திருக்கண்ணனைப் பெற்றளித்த பெருமையும் மலைய. மான் மரபினர்க்கே உரித்து. கிள்ளிவளவன் என்ற சினம் மிக்க சோழ மன்னல்ை கைப்பற்றப் பட்டு, அவன் பட்டத்து யானையின் காற்ம்ே இட்டுக் கொல்லப்பட இருந்த நிலையில் புலவர் கோவூர் கிழாரின் தலையீட்டால் உயிர் பி ைழ த் த இளம் மகார் இருவர் பிறந்த குடியும் இம் மலேயர் குடியே யாம. கடைச்சங்க காலம் போலும் அத்துணைத் தொல்பெருங் காலத்தில், இத்துணேப்பெருவாழ்வு வாழ்ந்த மலேயர், கி.பி. பனிரெண்டாம் நூற்ருண்டில் தமிழகத்தில் பேரரசு செலுத் திய விசயாலயன் வழிவந்த சோழர் ஆண்டிருந்தபோதும், அவர்க்குப் படைத்துணயோடும் பெருவலியுடையராய் வாழ்ந்திருந்தனர்.